Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 1:10 in Tamil

Home Bible Numbers Numbers 1 Numbers 1:10

எண்ணாகமம் 1:10
யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.

Tamil Indian Revised Version
யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.

Tamil Easy Reading Version
யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின் மகனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா; யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்;

Thiru Viviliam
யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்; மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்;

Numbers 1:9Numbers 1Numbers 1:11

King James Version (KJV)
Of the children of Joseph: of Ephraim; Elishama the son of Ammihud: of Manasseh; Gamaliel the son of Pedahzur.

American Standard Version (ASV)
Of the children of Joseph: Of Ephraim: Elishama the son of Ammihud. Of Manasseh: Gamaliel the son of Pedahzur.

Bible in Basic English (BBE)
Of the children of Joseph: from Ephraim, Elishama, the son of Ammihud; from Manasseh, Gamaliel, the son of Pedahzur,

Darby English Bible (DBY)
for the children of Joseph: for Ephraim, Elishama the son of Ammihud; for Manasseh, Gamaliel the son of Pedahzur;

Webster’s Bible (WBT)
Of the children of Joseph: of Ephraim; Elishama the son of Ammihud; of Manasseh; Gamaliel the son of Pedahzur.

World English Bible (WEB)
Of the children of Joseph: Of Ephraim: Elishama the son of Ammihud. Of Manasseh: Gamaliel the son of Pedahzur.

Young’s Literal Translation (YLT)
`For the sons of Joseph — for Ephraim: Elishama son of Ammihud: for Manasseh — Gamaliel son of Pedahzur.

எண்ணாகமம் Numbers 1:10
யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.
Of the children of Joseph: of Ephraim; Elishama the son of Ammihud: of Manasseh; Gamaliel the son of Pedahzur.

לִבְנֵ֣יlibnêleev-NAY
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
לְאֶפְרַ֕יִםlĕʾeprayimleh-ef-RA-yeem
אֱלִֽישָׁמָ֖עʾĕlîšāmāʿay-lee-sha-MA
בֶּןbenben
עַמִּיה֑וּדʿammîhûdah-mee-HOOD
לִמְנַשֶּׁ֕הlimnaššeleem-na-SHEH
גַּמְלִיאֵ֖לgamlîʾēlɡahm-lee-ALE
בֶּןbenben
פְּדָהצֽוּר׃pĕdohṣûrpeh-doh-TSOOR

Cross Reference

எண்ணாகமம் 7:48
ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 7:54
எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 2:18
எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 2:20
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 10:22
அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

1 நாளாகமம் 7:26
இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.


Tags யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்
Numbers 1:10 in Tamil Concordance Numbers 1:10 in Tamil Interlinear Numbers 1:10 in Tamil Image