லேவியராகமம் 13:46
அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
Tamil Indian Revised Version
அந்த வியாதி அவனில் இருக்கும் நாட்கள்வரை தீட்டுள்ளவனாக கருதப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவனுடைய குடியிருப்பு, முகாமிற்கு வெளியே இருப்பதாக.
Tamil Easy Reading Version
அந்நோய் அவனிடம் இருக்கும்வரை அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். எனவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் வீடு கூடாரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும்.
Thiru Viviliam
நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே, தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.⒫
King James Version (KJV)
All the days wherein the plague shall be in him he shall be defiled; he is unclean: he shall dwell alone; without the camp shall his habitation be.
American Standard Version (ASV)
All the days wherein the plague is in him he shall be unclean; he is unclean: he shall dwell alone; without the camp shall his dwelling be.
Bible in Basic English (BBE)
While the disease is on him, he will be unclean. He is unclean: let him keep by himself, living outside the tent-circle.
Darby English Bible (DBY)
All the days that the sore shall be in him he shall be unclean: he is unclean; he shall dwell apart; outside the camp shall his dwelling be.
Webster’s Bible (WBT)
All the days in which the plague shall be in him he shall be defiled; he is unclean: he shall dwell alone, without the camp shall his habitation be.
World English Bible (WEB)
All the days in which the plague is in him he shall be unclean. He is unclean. He shall dwell alone. Outside of the camp shall be his dwelling.
Young’s Literal Translation (YLT)
all the days that the plague `is’ in him he is unclean; he `is’ unclean, alone he doth dwell, at the outside of the camp `is’ his dwelling.
லேவியராகமம் Leviticus 13:46
அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
All the days wherein the plague shall be in him he shall be defiled; he is unclean: he shall dwell alone; without the camp shall his habitation be.
| be. | כָּל | kāl | kahl |
| shall is | יְמֵ֞י | yĕmê | yeh-MAY |
| be | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| shall All | הַנֶּ֥גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| the days wherein plague the he shall him | בּ֛וֹ | bô | boh |
| defiled; | יִטְמָ֖א | yiṭmāʾ | yeet-MA |
| in be | טָמֵ֣א | ṭāmēʾ | ta-MAY |
| unclean: he alone; | ה֑וּא | hûʾ | hoo |
| shall | בָּדָ֣ד | bādād | ba-DAHD |
| he | יֵשֵׁ֔ב | yēšēb | yay-SHAVE |
| dwell without | מִח֥וּץ | miḥûṣ | mee-HOOTS |
| the camp his | לַֽמַּחֲנֶ֖ה | lammaḥăne | la-ma-huh-NEH |
| habitation | מֽוֹשָׁבֽוֹ׃ | môšābô | MOH-sha-VOH |
Tags அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன் அவன் தீட்டுள்ளவனே ஆகையால் அவன் தனியே குடியிருக்கவேண்டும் அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது
Leviticus 13:46 in Tamil Concordance Leviticus 13:46 in Tamil Interlinear Leviticus 13:46 in Tamil Image