Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 1:8 in Tamil

Home Bible Leviticus Leviticus 1 Leviticus 1:8

லேவியராகமம் 1:8
அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக.

Tamil Easy Reading Version
துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும்.

Thiru Viviliam
ஆரோனின் புதல்வராகிய குருக்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.

Leviticus 1:7Leviticus 1Leviticus 1:9

King James Version (KJV)
And the priests, Aaron’s sons, shall lay the parts, the head, and the fat, in order upon the wood that is on the fire which is upon the altar:

American Standard Version (ASV)
and Aaron’s sons, the priests, shall lay the pieces, the head, and the fat, in order upon the wood that is on the fire which is upon the altar:

Bible in Basic English (BBE)
And Aaron’s sons, the priests, are to put the parts, the head and the fat, in order on the wood which is on the fire on the altar:

Darby English Bible (DBY)
and Aaron’s sons, the priests, shall lay the pieces, the head, and the fat, in order on the wood that is on the fire which is on the altar;

Webster’s Bible (WBT)
And the priests, Aaron’s sons, shall lay the parts, the head, and the fat, in order upon the wood that is on the fire which is upon the altar.

World English Bible (WEB)
and Aaron’s sons, the priests, shall lay the pieces, the head, and the fat in order on the wood that is on the fire which is on the altar;

Young’s Literal Translation (YLT)
and sons of Aaron, the priests, have arranged the pieces, with the head and the fat, on the wood, which `is’ on the fire, which `is’ on the altar;

லேவியராகமம் Leviticus 1:8
அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
And the priests, Aaron's sons, shall lay the parts, the head, and the fat, in order upon the wood that is on the fire which is upon the altar:

וְעָֽרְכ֗וּwĕʿārĕkûveh-ah-reh-HOO
בְּנֵ֤יbĕnêbeh-NAY
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM
אֵ֚תʾētate
הַנְּתָחִ֔יםhannĕtāḥîmha-neh-ta-HEEM
אֶתʾetet
הָרֹ֖אשׁhārōšha-ROHSH
וְאֶתwĕʾetveh-ET
הַפָּ֑דֶרhappāderha-PA-der
עַלʿalal
הָֽעֵצִים֙hāʿēṣîmha-ay-TSEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עַלʿalal
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עַלʿalal
הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak

Cross Reference

யாத்திராகமம் 29:17
ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,

லேவியராகமம் 1:12
பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.

லேவியராகமம் 8:18
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

லேவியராகமம் 9:13
சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

1 இராஜாக்கள் 18:23
இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.

1 இராஜாக்கள் 18:33
விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.


Tags அவன் குமாரராகிய ஆசாரியர்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்
Leviticus 1:8 in Tamil Concordance Leviticus 1:8 in Tamil Interlinear Leviticus 1:8 in Tamil Image