Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 39:31 in Tamil

Home Bible Exodus Exodus 39 Exodus 39:31

யாத்திராகமம் 39:31
அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.

Tamil Easy Reading Version
பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.

Thiru Viviliam
அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

Exodus 39:30Exodus 39Exodus 39:32

King James Version (KJV)
And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And they tied unto it a lace of blue, to fasten it upon the mitre above; as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
It was fixed to the head-dress by a blue cord, as the Lord had given orders to Moses.

Darby English Bible (DBY)
And they fastened to it a lace of blue, to fasten [it] on the turban above; as Jehovah had commanded Moses.

Webster’s Bible (WBT)
And they tied to it a lace of blue, to fasten it on high upon the miter; as the LORD commanded Moses.

World English Bible (WEB)
They tied to it a lace of blue, to fasten it on the turban above, as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
and they put on it a ribbon of blue, to put `it’ on the mitre above, as Jehovah hath commanded Moses.

யாத்திராகமம் Exodus 39:31
அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.

וַיִּתְּנ֤וּwayyittĕnûva-yee-teh-NOO
עָלָיו֙ʿālāywah-lav
פְּתִ֣ילpĕtîlpeh-TEEL
תְּכֵ֔לֶתtĕkēletteh-HAY-let
לָתֵ֥תlātētla-TATE
עַלʿalal
הַמִּצְנֶ֖פֶתhammiṣnepetha-meets-NEH-fet
מִלְמָ֑עְלָהmilmāʿĕlâmeel-MA-eh-la
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH


Tags அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே இளநீல நாடாவினால் கட்டினார்கள்
Exodus 39:31 in Tamil Concordance Exodus 39:31 in Tamil Interlinear Exodus 39:31 in Tamil Image