யாத்திராகமம் 9:20
பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.
Tamil Indian Revised Version
பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் செய்திக்குப் பார்வோனின் அதிகாரிகளில் சிலர் செவிசாய்த்தனர். அவர்கள் தங்கள் மிருகங்களையும், அடிமைகளையும், வீடுகளுக்குள் விரைவாகச் சேர்த்தனர்.
Thiru Viviliam
பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
King James Version (KJV)
He that feared the word of the LORD among the servants of Pharaoh made his servants and his cattle flee into the houses:
American Standard Version (ASV)
He that feared the word of Jehovah among the servants of Pharaoh made his servants and his cattle flee into the houses.
Bible in Basic English (BBE)
Then everyone among the servants of Pharaoh who had the fear of the Lord, made his servants and his cattle come quickly into the house:
Darby English Bible (DBY)
He that feared the word of Jehovah among the bondmen of Pharaoh made his bondmen and his cattle flee into the houses.
Webster’s Bible (WBT)
He that feared the word of the LORD, among the servants of Pharaoh, made his servants and his cattle flee into the houses:
World English Bible (WEB)
Those who feared the word of Yahweh among the servants of Pharaoh made their servants and their cattle flee into the houses.
Young’s Literal Translation (YLT)
He who is fearing the word of Jehovah among the servants of Pharaoh hath caused his servants and his cattle to flee unto the houses;
யாத்திராகமம் Exodus 9:20
பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.
He that feared the word of the LORD among the servants of Pharaoh made his servants and his cattle flee into the houses:
| הַיָּרֵא֙ | hayyārēʾ | ha-ya-RAY | |
| אֶת | ʾet | et | |
| דְּבַ֣ר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| מֵֽעַבְדֵ֖י | mēʿabdê | may-av-DAY | |
| פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH | |
| הֵנִ֛יס | hēnîs | hay-NEES | |
| אֶת | ʾet | et | |
| עֲבָדָ֥יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִקְנֵ֖הוּ | miqnēhû | meek-NAY-hoo | |
| אֶל | ʾel | el | |
| הַבָּתִּֽים׃ | habbottîm | ha-boh-TEEM |
Cross Reference
நீதிமொழிகள் 13:13
திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
நீதிமொழிகள் 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
நீதிமொழிகள் 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 22:23
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.
மாற்கு 13:14
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
எபிரெயர் 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
Tags பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்
Exodus 9:20 in Tamil Concordance Exodus 9:20 in Tamil Interlinear Exodus 9:20 in Tamil Image