Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 8:7 in Tamil

Home Bible Exodus Exodus 8 Exodus 8:7

யாத்திராகமம் 8:7
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
மந்திரவாதிகளும் அதே காரியத்தைச் செய்வதற்குத் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தினர். எனவே, இன்னும் அதிகமான தவளைகள் எகிப்து தேசத்திற்குள் வந்தன!

Thiru Viviliam
மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.

Exodus 8:6Exodus 8Exodus 8:8

King James Version (KJV)
And the magicians did so with their enchantments, and brought up frogs upon the land of Egypt.

American Standard Version (ASV)
And the magicians did in like manner with their enchantments, and brought up frogs upon the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the wonder-workers did the same with their secret arts, making frogs come up over the land of Egypt.

Darby English Bible (DBY)
And the scribes did so with their sorceries, and brought up frogs on the land of Egypt.

Webster’s Bible (WBT)
And the magicians did so with their enchantments, and brought up frogs upon the land of Egypt.

World English Bible (WEB)
The magicians did in like manner with their enchantments, and brought up frogs on the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
and the scribes do so with their flashings, and cause the frogs to come up against the land of Egypt.

யாத்திராகமம் Exodus 8:7
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
And the magicians did so with their enchantments, and brought up frogs upon the land of Egypt.

וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
כֵ֥ןkēnhane
הַֽחֲרְטֻמִּ֖יםhaḥărṭummîmha-hur-too-MEEM
בְּלָֽטֵיהֶ֑םbĕlāṭêhembeh-la-tay-HEM
וַיַּֽעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
אֶתʾetet
הַֽצְפַרְדְּעִ֖יםhaṣpardĕʿîmhahts-fahr-deh-EEM
עַלʿalal
אֶ֥רֶץʾereṣEH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

Cross Reference

யாத்திராகமம் 7:11
அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

யாத்திராகமம் 7:22
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

உபாகமம் 13:1
உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

மத்தேயு 24:24
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

2 தெசலோனிக்கேயர் 2:9
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

2 தீமோத்தேயு 3:8
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:14
மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.


Tags மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்
Exodus 8:7 in Tamil Concordance Exodus 8:7 in Tamil Interlinear Exodus 8:7 in Tamil Image