யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
Tamil Easy Reading Version
புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதைக் கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார். மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
Thiru Viviliam
அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.
King James Version (KJV)
And when the LORD saw that he turned aside to see, God called unto him out of the midst of the bush, and said, Moses, Moses. And he said, Here am I.
American Standard Version (ASV)
And when Jehovah saw that he turned aside to see, God called unto him out of the midst of the bush, and said, Moses, Moses. And he said, Here am I.
Bible in Basic English (BBE)
And when the Lord saw him turning to one side to see, God said his name out of the tree, crying, Moses, Moses. And he said, Here am I.
Darby English Bible (DBY)
And Jehovah saw that he turned aside to see, and God called to him out of the midst of the thorn-bush and said, Moses, Moses! And he said, Here am I.
Webster’s Bible (WBT)
And when the LORD saw that he turned aside to see, God called to him out of the midst of the bush, and said, Moses, Moses. And he said, Here am I.
World English Bible (WEB)
When Yahweh saw that he turned aside to see, God called to him out of the midst of the bush, and said, “Moses! Moses!” He said, “Here I am.”
Young’s Literal Translation (YLT)
and Jehovah seeth that he hath turned aside to see, and God calleth unto him out of the midst of the bush, and saith, `Moses, Moses;’ and he saith, `Here `am’ I.’
யாத்திராகமம் Exodus 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
And when the LORD saw that he turned aside to see, God called unto him out of the midst of the bush, and said, Moses, Moses. And he said, Here am I.
| וַיַּ֥רְא | wayyar | va-YAHR | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| כִּ֣י | kî | kee | |
| סָ֣ר | sār | sahr | |
| לִרְא֑וֹת | lirʾôt | leer-OTE | |
| וַיִּקְרָא֩ | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֵלָ֨יו | ʾēlāyw | ay-LAV | |
| אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke | |
| הַסְּנֶ֗ה | hassĕne | ha-seh-NEH | |
| וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֥ה | mōše | moh-SHEH | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
Cross Reference
உபாகமம் 33:16
நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:13
அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
சங்கீதம் 62:11
தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
1 சாமுவேல் 3:10
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
1 சாமுவேல் 3:8
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
1 சாமுவேல் 3:6
மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
1 சாமுவேல் 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
ஆதியாகமம் 46:2
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
ஆதியாகமம் 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
Tags அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார் முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி மோசே மோசே என்று கூப்பிட்டார் அவன் இதோ அடியேன் என்றான்
Exodus 3:4 in Tamil Concordance Exodus 3:4 in Tamil Interlinear Exodus 3:4 in Tamil Image