Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:28 in Tamil

Home Bible Genesis Genesis 44 Genesis 44:28

ஆதியாகமம் 44:28
அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
ஒரு மகனை வெளியே அனுப்பினேன். அவனைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிட்டன. அவனை இன்றுவரை காணவில்லை.

Thiru Viviliam
ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.

Genesis 44:27Genesis 44Genesis 44:29

King James Version (KJV)
And the one went out from me, and I said, Surely he is torn in pieces; and I saw him not since:

American Standard Version (ASV)
and the one went out from me, and I said, Surely he is torn in pieces; and I have not seen him since:

Bible in Basic English (BBE)
The one went away from me, and I said, Truly he has come to a violent death; and from that time I have not seen him,

Darby English Bible (DBY)
and the one went out from me, and I said, He must certainly have been torn in pieces; and I have not seen him [again] hitherto.

Webster’s Bible (WBT)
And the one went out from me, and I said, Surely he is torn in pieces; and I have not seen him since:

World English Bible (WEB)
and the one went out from me, and I said, “Surely he is torn in pieces;” and I haven’t seen him since.

Young’s Literal Translation (YLT)
and the one goeth out from me, and I say, Surely he is torn — torn! and I have not seen him since;

ஆதியாகமம் Genesis 44:28
அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
And the one went out from me, and I said, Surely he is torn in pieces; and I saw him not since:

וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
מֵֽאִתִּ֔יmēʾittîmay-ee-TEE
וָֽאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
אַ֖ךְʾakak
טָרֹ֣ףṭārōpta-ROFE
טֹרָ֑ףṭōrāptoh-RAHF
וְלֹ֥אwĕlōʾveh-LOH
רְאִיתִ֖יוrĕʾîtîwreh-ee-TEEOO
עַדʿadad
הֵֽנָּה׃hēnnâHAY-na

Cross Reference

ஆதியாகமம் 37:33
யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,

ஆதியாகமம் 37:13
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

ஆதியாகமம் 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

ஆதியாகமம் 42:38
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.


Tags அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான் அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன் இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன் இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
Genesis 44:28 in Tamil Concordance Genesis 44:28 in Tamil Interlinear Genesis 44:28 in Tamil Image