ஆதியாகமம் 41:57
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.
Thiru Viviliam
உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
King James Version (KJV)
And all countries came into Egypt to Joseph for to buy corn; because that the famine was so sore in all lands.
American Standard Version (ASV)
And all countries came into Egypt to Joseph to buy grain, because the famine was sore in all the earth.
Bible in Basic English (BBE)
And all lands sent to Egypt, to Joseph, to get grain, for the need was great over all the earth.
Darby English Bible (DBY)
And all countries came into Egypt to Joseph, to buy [grain], because the famine was grievous on the whole earth.
Webster’s Bible (WBT)
And all countries came into Egypt to Joseph to buy corn; because the famine was distressing in all lands.
World English Bible (WEB)
All countries came into Egypt, to Joseph, to buy grain, because the famine was severe in all the earth.
Young’s Literal Translation (YLT)
and all the earth hath come to Egypt, to buy, unto Joseph, for the famine was severe in all the earth.
ஆதியாகமம் Genesis 41:57
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
And all countries came into Egypt to Joseph for to buy corn; because that the famine was so sore in all lands.
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS | |
| בָּ֣אוּ | bāʾû | BA-oo | |
| מִצְרַ֔יְמָה | miṣraymâ | meets-RA-ma | |
| לִשְׁבֹּ֖ר | lišbōr | leesh-BORE | |
| אֶל | ʾel | el | |
| יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE | |
| כִּֽי | kî | kee | |
| חָזַ֥ק | ḥāzaq | ha-ZAHK | |
| הָֽרָעָ֖ב | hārāʿāb | ha-ra-AV | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
ஆதியாகமம் 41:54
யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
ஆதியாகமம் 41:56
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.
ஆதியாகமம் 42:5
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
ஆதியாகமம் 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்
உபாகமம் 9:28
தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.
சங்கீதம் 105:16
அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.
Tags சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால் சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்
Genesis 41:57 in Tamil Concordance Genesis 41:57 in Tamil Interlinear Genesis 41:57 in Tamil Image