ஆதியாகமம் 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
Tamil Indian Revised Version
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான்.
Tamil Easy Reading Version
பார்வோன் யோசேப்புக்கு சாப்னாத்பன்னேயா என்று வேறு பெயர் சூட்டினான். அவனுக்கு ஆஸ்நாத் என்ற மனைவியையும் கொடுத்தான். அவள் ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள். இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசத்து ஆளுநரானான்.
Thiru Viviliam
பின் பார்வோன் யோசேப்பிற்கு ‘சாபனாத்துபனேகா’ என்று புதிய பெயர் சூட்டி, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை அவருக்கு மணமுடித்து வைத்தான். எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.⒫
King James Version (KJV)
And Pharaoh called Joseph’s name Zaphnathpaaneah; and he gave him to wife Asenath the daughter of Potipherah priest of On. And Joseph went out over all the land of Egypt.
American Standard Version (ASV)
And Pharaoh called Joseph’s name Zaphenath-paneah; and he gave him to wife Asenath, the daughter of Poti-phera priest of On. And Joseph went out over the land of Egypt.
Bible in Basic English (BBE)
And Pharaoh gave Joseph the name of Zaphnath-paaneah; and he gave him Asenath, the daughter of Poti-phera, the priest of On, to be his wife. So Joseph went through all the land of Egypt.
Darby English Bible (DBY)
And Pharaoh called Joseph’s name Zaphnath-paaneah, and gave him as wife Asnath the daughter of Potipherah the priest in On. And Joseph went out over the land of Egypt.
Webster’s Bible (WBT)
And Pharaoh called Joseph’s name Zaphnath-paaneah; and he gave him for a wife Asenath the daughter of Poti-pherah priest of On: and Joseph went over all the land of Egypt.
World English Bible (WEB)
Pharaoh called Joseph’s name Zaphenath-paneah; and he gave him Asenath, the daughter of Potiphera priest of On as a wife. Joseph went out over the land of Egypt.
Young’s Literal Translation (YLT)
and Pharaoh calleth Joseph’s name Zaphnath-Paaneah, and he giveth to him Asenath daughter of Poti-Pherah, priest of On, for a wife, and Joseph goeth out over the land of Egypt.
ஆதியாகமம் Genesis 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
And Pharaoh called Joseph's name Zaphnathpaaneah; and he gave him to wife Asenath the daughter of Potipherah priest of On. And Joseph went out over all the land of Egypt.
| וַיִּקְרָ֨א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| פַרְעֹ֣ה | parʿō | fahr-OH | |
| שֵׁם | šēm | shame | |
| יוֹסֵף֮ | yôsēp | yoh-SAFE | |
| צָֽפְנַ֣ת | ṣāpĕnat | tsa-feh-NAHT | |
| פַּעְנֵחַ֒ | paʿnēḥa | pa-nay-HA | |
| וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN | |
| ל֣וֹ | lô | loh | |
| אֶת | ʾet | et | |
| אָֽסְנַ֗ת | ʾāsĕnat | ah-seh-NAHT | |
| בַּת | bat | baht | |
| פּ֥וֹטִי | pôṭî | POH-tee | |
| פֶ֛רַע | peraʿ | FEH-ra | |
| כֹּהֵ֥ן | kōhēn | koh-HANE | |
| אֹ֖ן | ʾōn | one | |
| לְאִשָּׁ֑ה | lĕʾiššâ | leh-ee-SHA | |
| וַיֵּצֵ֥א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| עַל | ʿal | al | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
Cross Reference
ஆதியாகமம் 46:20
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
எசேக்கியேல் 30:17
ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
ஆதியாகமம் 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
யாத்திராகமம் 2:16
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
2 சாமுவேல் 8:18
யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.
2 சாமுவேல் 20:26
யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.
லுூக்கா 2:1
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:28
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
Tags மேலும் பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்
Genesis 41:45 in Tamil Concordance Genesis 41:45 in Tamil Interlinear Genesis 41:45 in Tamil Image