Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 41:12 in Tamil

Home Bible Genesis Genesis 41 Genesis 41:12

ஆதியாகமம் 41:12
அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான்.

Tamil Easy Reading Version
அங்கு எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறையதிகாரியின் உதவியாள். நாங்கள் அவனிடம் கனவைச் சொன்னோம். அவன் அதைப்பற்றி விளக்கம் சொன்னான்.

Thiru Viviliam
அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம். அவன் எங்கள் கனவுகளுக்கு, அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்.

Genesis 41:11Genesis 41Genesis 41:13

King James Version (KJV)
And there was there with us a young man, an Hebrew, servant to the captain of the guard; and we told him, and he interpreted to us our dreams; to each man according to his dream he did interpret.

American Standard Version (ASV)
And there was with us there a young man, a Hebrew, servant to the captain of the guard; and we told him, and he interpreted to us our dreams; to each man according to his dream he did interpret.

Bible in Basic English (BBE)
And there was with us a young Hebrew, the captain’s servant, and when we put our dreams before him, he gave us the sense of them.

Darby English Bible (DBY)
And there was there with us a Hebrew youth, a bondman of the captain of the life-guard, to whom we told [them], and he interpreted to us our dreams; to each he interpreted according to his dream.

Webster’s Bible (WBT)
And there was there with us a young man, a Hebrew, servant to the captain of the guard; and we told him, and he interpreted to us our dreams; to each man according to his dream he interpreted.

World English Bible (WEB)
There was with us there a young man, a Hebrew, servant to the captain of the guard, and we told him, and he interpreted to us our dreams. To each man according to his dream he interpreted.

Young’s Literal Translation (YLT)
And there `is’ with us a youth, a Hebrew, servant to the chief of the executioners, and we recount to him, and he interpreteth to us our dreams, `to’ each according to his dream hath he interpreted,

ஆதியாகமம் Genesis 41:12
அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான்.
And there was there with us a young man, an Hebrew, servant to the captain of the guard; and we told him, and he interpreted to us our dreams; to each man according to his dream he did interpret.

וְשָׁ֨םwĕšāmveh-SHAHM
אִתָּ֜נוּʾittānûee-TA-noo
נַ֣עַרnaʿarNA-ar
עִבְרִ֗יʿibrîeev-REE
עֶ֚בֶדʿebedEH-ved
לְשַׂ֣רlĕśarleh-SAHR
הַטַּבָּחִ֔יםhaṭṭabbāḥîmha-ta-ba-HEEM
וַ֨נְּסַפֶּרwannĕsapperVA-neh-sa-per
ל֔וֹloh
וַיִּפְתָּרwayyiptārva-yeef-TAHR
לָ֖נוּlānûLA-noo
אֶתʾetet
חֲלֹֽמֹתֵ֑ינוּḥălōmōtênûhuh-loh-moh-TAY-noo
אִ֥ישׁʾîšeesh
כַּֽחֲלֹמ֖וֹkaḥălōmôka-huh-loh-MOH
פָּתָֽר׃pātārpa-TAHR

Cross Reference

ஆதியாகமம் 37:36
அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

ஆதியாகமம் 40:12
அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.

ஆதியாகமம் 39:1
யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்தில் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் வாங்கினான்.

ஆதியாகமம் 39:20
யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.


Tags அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான் அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம் அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான்
Genesis 41:12 in Tamil Concordance Genesis 41:12 in Tamil Interlinear Genesis 41:12 in Tamil Image