ஆதியாகமம் 41:5
மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
Tamil Indian Revised Version
மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
Tamil Easy Reading Version
பார்வோன் மீண்டும் தூங்கி கனவு காண ஆரம்பித்தான். அப்போது ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வந்திருந்தன.
Thiru Viviliam
மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது இரண்டாவது கனவு கண்டான். அக்கனவில் செழுமையான பொன் நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன.
King James Version (KJV)
And he slept and dreamed the second time: and, behold, seven ears of corn came up upon one stalk, rank and good.
American Standard Version (ASV)
And he slept and dreamed a second time: and, behold, seven ears of grain came up upon one stalk, rank and good.
Bible in Basic English (BBE)
But he went to sleep again and had a second dream, in which he saw seven heads of grain, full and good, all on one stem.
Darby English Bible (DBY)
And he slept and dreamed the second time; and behold, seven ears of corn grew up on one stalk, fat and good.
Webster’s Bible (WBT)
And he slept and dreamed the second time: and behold, seven ears of corn came up upon one stalk, rank and good.
World English Bible (WEB)
He slept and dreamed a second time: and, behold, seven heads of grain came up on one stalk, healthy and good.
Young’s Literal Translation (YLT)
And he sleepeth, and dreameth a second time, and lo, seven ears are coming up on one stalk, fat and good,
ஆதியாகமம் Genesis 41:5
மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
And he slept and dreamed the second time: and, behold, seven ears of corn came up upon one stalk, rank and good.
And he slept | וַיִּישָׁ֕ן | wayyîšān | va-yee-SHAHN |
and dreamed | וַֽיַּחֲלֹ֖ם | wayyaḥălōm | va-ya-huh-LOME |
time: second the | שֵׁנִ֑ית | šēnît | shay-NEET |
and, behold, | וְהִנֵּ֣ה׀ | wĕhinnē | veh-hee-NAY |
seven | שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va |
corn of ears | שִׁבֳּלִ֗ים | šibbŏlîm | shee-boh-LEEM |
came up | עֹל֛וֹת | ʿōlôt | oh-LOTE |
upon one | בְּקָנֶ֥ה | bĕqāne | beh-ka-NEH |
stalk, | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
rank | בְּרִיא֥וֹת | bĕrîʾôt | beh-ree-OTE |
and good. | וְטֹבֽוֹת׃ | wĕṭōbôt | veh-toh-VOTE |
ஆதியாகமம் 41:5 in English
Tags மறுபடியும் அவன் நித்திரை செய்து இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான் நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது
Genesis 41:5 in Tamil Concordance Genesis 41:5 in Tamil Interlinear Genesis 41:5 in Tamil Image
Read Full Chapter : Genesis 41