Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 35:17 in Tamil

Home Bible Genesis Genesis 35 Genesis 35:17

ஆதியாகமம் 35:17
பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய் என்றாள்.

Tamil Easy Reading Version
ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.

Thiru Viviliam
பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, “அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!” என்றாள்.

Genesis 35:16Genesis 35Genesis 35:18

King James Version (KJV)
And it came to pass, when she was in hard labor, that the midwife said unto her, Fear not; thou shalt have this son also.

American Standard Version (ASV)
And it came to pass, when she was in hard labor, that the midwife said unto her, Fear not; for now thou shalt have another son.

Bible in Basic English (BBE)
And when her pain was very great, the woman who was helping her said, Have no fear; for now you will have another son.

Darby English Bible (DBY)
And it came to pass when it went hard with her in her childbearing, that the midwife said to her, Fear not; for this also is a son for thee.

Webster’s Bible (WBT)
And it came to pass when she was in hard labor, that the midwife said to her, Fear not; thou shalt have this son also.

World English Bible (WEB)
It happened that, when she was in hard labor, that the midwife said to her, “Don’t be afraid, for now you will have another son.”

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, in her being sharply pained in her bearing, that the midwife saith to her, `Fear not, for this also `is’ a son for thee.’

ஆதியாகமம் Genesis 35:17
பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
And it came to pass, when she was in hard labor, that the midwife said unto her, Fear not; thou shalt have this son also.

וַיְהִ֥יwayhîvai-HEE
בְהַקְשֹׁתָ֖הּbĕhaqšōtāhveh-hahk-shoh-TA
בְּלִדְתָּ֑הּbĕlidtāhbeh-leed-TA
וַתֹּ֨אמֶרwattōʾmerva-TOH-mer
לָ֤הּlāhla
הַמְיַלֶּ֙דֶת֙hamyalledethahm-ya-LEH-DET
אַלʾalal
תִּ֣ירְאִ֔יtîrĕʾîTEE-reh-EE
כִּֽיkee
גַםgamɡahm
זֶ֥הzezeh
לָ֖ךְlāklahk
בֵּֽן׃bēnbane

Cross Reference

ஆதியாகமம் 30:24
இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

1 சாமுவேல் 4:19
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.


Tags பிரசவிக்கும்போது அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில் மருத்துவச்சி அவளைப் பார்த்து பயப்படாதே இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்
Genesis 35:17 in Tamil Concordance Genesis 35:17 in Tamil Interlinear Genesis 35:17 in Tamil Image