Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:50 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:50

ஆதியாகமம் 31:50
நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.

Tamil Indian Revised Version
நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால், அது மிஸ்பா என்னும் பெயர்பெற்றது.

Tamil Easy Reading Version
மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார்.

Thiru Viviliam
மேலும், அவன், “நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ, அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ, நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும், உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்” என்றான்.⒫

Genesis 31:49Genesis 31Genesis 31:51

King James Version (KJV)
If thou shalt afflict my daughters, or if thou shalt take other wives beside my daughters, no man is with us; see, God is witness betwixt me and thee.

American Standard Version (ASV)
If thou shalt afflict my daughters, and if thou shalt take wives besides my daughters, no man is with us; see, God is witness betwixt me and thee.

Bible in Basic English (BBE)
If you are cruel to my daughters, or if you take other wives in addition to my daughters, then though no man is there to see, God will be the witness between us.

Darby English Bible (DBY)
if thou shouldest afflict my daughters, or if thou shouldest take wives besides my daughters, — no man is with us; see, God is witness between me and thee!

Webster’s Bible (WBT)
If thou shalt afflict my daughters, or if thou shalt take other wives besides my daughters; no man is with us; See, God is witness betwixt me and thee.

World English Bible (WEB)
If you will afflict my daughters, and if you will take wives besides my daughters, no man is with us; behold, God is witness between me and you.”

Young’s Literal Translation (YLT)
if thou afflict my daughters, or take wives beside my daughters — there is no man with us — see, God `is’ witness between me and thee.’

ஆதியாகமம் Genesis 31:50
நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.
If thou shalt afflict my daughters, or if thou shalt take other wives beside my daughters, no man is with us; see, God is witness betwixt me and thee.

אִםʾimeem
תְּעַנֶּ֣הtĕʿanneteh-ah-NEH
אֶתʾetet
בְּנֹתַ֗יbĕnōtaybeh-noh-TAI
וְאִםwĕʾimveh-EEM
תִּקַּ֤חtiqqaḥtee-KAHK
נָשִׁים֙nāšîmna-SHEEM
עַלʿalal
בְּנֹתַ֔יbĕnōtaybeh-noh-TAI
אֵ֥יןʾênane
אִ֖ישׁʾîšeesh
עִמָּ֑נוּʿimmānûee-MA-noo
רְאֵ֕הrĕʾēreh-A
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
עֵ֖דʿēdade
בֵּינִ֥יbênîbay-NEE
וּבֵינֶֽךָ׃ûbênekāoo-vay-NEH-ha

Cross Reference

எரேமியா 42:5
அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லாவார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர்.

எரேமியா 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.

மீகா 1:2
சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.

1 சாமுவேல் 12:5
அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார், அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 11:10
கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:5
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.

மத்தேயு 19:5
இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா 2:14
ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

லேவியராகமம் 18:18
உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.


Tags நம்முடனே ஒருவரும் இல்லை பார் தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால் அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது
Genesis 31:50 in Tamil Concordance Genesis 31:50 in Tamil Interlinear Genesis 31:50 in Tamil Image