ஆதியாகமம் 31:49
அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
Tamil Indian Revised Version
அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக;
Tamil Easy Reading Version
பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.
Thiru Viviliam
மீண்டும் அவன், “நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண் காணிப்பாராக!” என்று சொல்லி அதற்கு ‘மிஸ்பா’* என்றும் பெயரிட்டான்.
King James Version (KJV)
And Mizpah; for he said, The LORD watch between me and thee, when we are absent one from another.
American Standard Version (ASV)
and Mizpah, for he said, Jehovah watch between me and thee, when we are absent one from another.
Bible in Basic English (BBE)
And Mizpah, for he said, May the Lord keep watch on us when we are unable to see one another’s doings.
Darby English Bible (DBY)
— and Mizpah; for he said, Let Jehovah watch between me and thee, when we shall be hidden one from another:
Webster’s Bible (WBT)
And Mizpah; for he said, The LORD watch between me and thee, when we are absent one from another.
World English Bible (WEB)
and Mizpah, for he said, “Yahweh watch between me and you, when we are absent one from another.
Young’s Literal Translation (YLT)
Mizpah also, for he said, `Jehovah doth watch between me and thee, for we are hidden one from another;
ஆதியாகமம் Genesis 31:49
அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
And Mizpah; for he said, The LORD watch between me and thee, when we are absent one from another.
| וְהַמִּצְפָּה֙ | wĕhammiṣpāh | veh-ha-meets-PA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אָמַ֔ר | ʾāmar | ah-MAHR | |
| יִ֥צֶף | yiṣep | YEE-tsef | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בֵּינִ֣י | bênî | bay-NEE | |
| וּבֵינֶ֑ךָ | ûbênekā | oo-vay-NEH-ha | |
| כִּ֥י | kî | kee | |
| נִסָּתֵ֖ר | nissātēr | nee-sa-TARE | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| מֵֽרֵעֵֽהוּ׃ | mērēʿēhû | MAY-ray-A-hoo |
Cross Reference
நியாயாதிபதிகள் 11:29
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.
நியாயாதிபதிகள் 10:17
அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.
நியாயாதிபதிகள் 11:11
அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.
1 சாமுவேல் 7:5
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
1 இராஜாக்கள் 15:22
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
ஓசியா 5:1
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
Tags அல்லாமலும் அவன் நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின் நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால் கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்
Genesis 31:49 in Tamil Concordance Genesis 31:49 in Tamil Interlinear Genesis 31:49 in Tamil Image