Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 6:21 in Tamil

Home Bible Genesis Genesis 6 Genesis 6:21

ஆதியாகமம் 6:21
உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.

Tamil Indian Revised Version
உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.

Tamil Easy Reading Version
எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார்.

Thiru Viviliam
உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”

Genesis 6:20Genesis 6Genesis 6:22

King James Version (KJV)
And take thou unto thee of all food that is eaten, and thou shalt gather it to thee; and it shall be for food for thee, and for them.

American Standard Version (ASV)
And take thou unto thee of all food that is eaten, and gather it to thee; and it shall be for food for thee, and for them.

Bible in Basic English (BBE)
And make a store of every sort of food for yourself and them.

Darby English Bible (DBY)
And take thou of all food that is eaten, and gather [it] to thee, that it may be for food for thee and for them.

Webster’s Bible (WBT)
And take thou to thee of all food that is eaten, and thou shalt gather it to thee; and it shall be for food for thee, and for them.

World English Bible (WEB)
Take with you of all food that is eaten, and gather it to you; and it will be for food for you, and for them.”

Young’s Literal Translation (YLT)
`And thou, take to thyself of all food that is eaten; and thou hast gathered unto thyself, and it hath been to thee and to them for food.’

ஆதியாகமம் Genesis 6:21
உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.
And take thou unto thee of all food that is eaten, and thou shalt gather it to thee; and it shall be for food for thee, and for them.

וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
קַחqaḥkahk
לְךָ֗lĕkāleh-HA
מִכָּלmikkālmee-KAHL
מַֽאֲכָל֙maʾăkālma-uh-HAHL
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יֵֽאָכֵ֔לyēʾākēlyay-ah-HALE
וְאָסַפְתָּ֖wĕʾāsaptāveh-ah-sahf-TA
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
לְךָ֛lĕkāleh-HA
וְלָהֶ֖םwĕlāhemveh-la-HEM
לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA

Cross Reference

ஆதியாகமம் 1:29
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

யோபு 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

யோபு 40:20
காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.

சங்கீதம் 35:6
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.

சங்கீதம் 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

சங்கீதம் 136:25
மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 145:16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?


Tags உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்
Genesis 6:21 in Tamil Concordance Genesis 6:21 in Tamil Interlinear Genesis 6:21 in Tamil Image