Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Palathinalumalla En - பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல
உம் ஆவியினால் எல்லாம் ஆகுமே
நீர் வந்துவிட்டால் அது போதுமே

ஆவியானவரே ஆவியானவரே

உலர்ந்த எலும்புகளை
உயிரடையப் பண்ணுகிற
உன்னதத்தின் ஆவியே
எனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே

எனக்குள்ளே வாசம்பண்ணி
என்னோடு இருப்பவரே
உமக்குள்ளே வாசம்பண்ணி
உம்மோடு நடந்திடுவேன்

உம் ஆவி எனக்குள் வையும்
உம்மால் நான் உயிரடைவேன்
என்னை நீர் தேசத்தில் வையும்
உம் நாமம் உயர்த்திடுவேன்
(உமக்காய் வாழ்ந்திடுவேன்)

ஒருமனப்பட்ட போது இறங்கி
வந்த ஆவியே – ஒருமனமாய்
நிற்கிறேன் இறங்கி வாருமே

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
வல்லமையின் ஆவியே
வாக்குத்தத்தம் நிறைவேற
என் மேல் வாருமே
(உம் கிருபையை தாருமே)

Palathinalumalla En Lyrics in English

Palaththinaalumalla en paraakkiramumalla um aaviyinaal ellaam aakumae neer vanthuvittal athu pothumae aaviyaanavarae aaviyaanavarae ularntha elumpukalai uyirataiyap pannnukira unnathaththin aaviyae enakkullae (en Sabaikkullae) vaarumae enakkullae vaasampannnni ennodu iruppavarae umakkullae vaasampannnni ummodu nadanthiduvaen um aavi enakkul vaiyum ummaal naan uyirataivaen ennai neer thaesaththil vaiyum um naamam uyarththiduvaen (umakkaay vaalnthiduvaen) orumanappatta pothu irangi vantha aaviyae – orumanamaay nirkiraேn irangi vaarumae vaakkuththaththam pannnappatta vallamaiyin aaviyae vaakkuththaththam niraivaera en mael vaarumae (um kirupaiyai thaarumae)

PowerPoint Presentation Slides for the song Palathinalumalla En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Palathinalumalla En – பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல PPT
Palathinalumalla En PPT

ஆவியே வாருமே உம் நீர் ஆவியானவரே எனக்குள்ளே வாசம்பண்ணி வையும் இறங்கி வாக்குத்தத்தம் பலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்லஉம் ஆவியினால் ஆகுமே வந்துவிட்டால் போதுமே உலர்ந்த எலும்புகளை உயிரடையப் தமிழ்