Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர் தானே

நல்ல மேய்ப்பன் நீர் தானே
உம்மை என்றும் பாடிடுவேன்
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உம்மை உயர்த்துவேன்

உயர்த்தி என்றும் பாடுவேன்
நீரே நல்லவர்
உயர்த்தி என்றும் பாடுவேன்
நீரே நல்லவர்

கரங்கள் உயர்த்தி பாடுவேன்
நீரே நல்லவர்
கரங்கள் தட்டி பாடுவேன்
நீரே வல்லவர்

ஆத்தும நேசர் நீர் தானே
உம்மை என்றும் பாடுவேன்
அன்பில் சிறந்தவர் நீர் தானே
உம்மை உயர்த்துவேன்

வழியும் சத்யமும் நீர் தானே
உம்மை என்றும் பாடுவேன்
வார்த்தை மாறா தெய்வமே
உம்மை உயர்த்துவேன்

Nalla Meippan Neer Lyrics in English

Nalla maeyppan neer thaanae ummai entum paadiduvaen nalla maeyppan neer thaanae ummai uyarththuvaenuyarththi entum paaduvaen neerae nallavar uyarththi entum paaduvaen neerae nallavarkarangal uyarththi paaduvaen neerae nallavar karangal thatti paaduvaen neerae vallavaraaththuma naesar neer thaanae ummai entum paaduvaen anpil siranthavar neer thaanae ummai uyarththuvaenvaliyum sathyamum neer thaanae ummai entum paaduvaen vaarththai maaraa theyvamae ummai uyarththuvaen

PowerPoint Presentation Slides for the song Nalla Meippan Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Meippan Neer – நல்ல மேய்ப்பன் நீர் தானே PPT
Nalla Meippan Neer PPT

உம்மை பாடுவேன் நீர் தானே நீரே நல்ல மேய்ப்பன் நல்லவர் உயர்த்தி பாடிடுவேன் உயர்த்துவேன்உயர்த்தி நல்லவர்கரங்கள் கரங்கள் தட்டி வல்லவர்ஆத்தும நேசர் அன்பில் சிறந்தவர் உயர்த்துவேன்வழியும் தமிழ்