Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Enthan Thanjam - நீர் எந்தன் தஞ்சம்

நீர் எந்தன் தஞ்சம்
நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் அடைக்கலமானீர்
நீர் எந்தன் உறைவிடம்
நீர் எந்தன் தெய்வமானீர்

நன்றி அப்பா உமக்கு
நன்றி அப்பா
நன்றி அப்பா எந்தன் இயேசப்பா

பாவியான என்னையும் தேடி வந்தீரே
கல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே

ஆபத்து காலத்தில் அரணாக நின்றீரே
உன்னத மறைவினில் ஒளித்து வைத்தீரே

உம்மையே ஆராதிக்க தெரிந்து கொண்டீரே
உண்மையாய் ஆராதிக்க உயிரோடு வைத்தீரே

உணவும் உடையும் தந்து தினமும் நடத்தீனீரே
உன்னத பெலத்தினால் என்னையும் நிரப்பினீரே

Neer enthan thanjam Lyrics in English

Neer enthan thanjam neer enthan kottaை neer enthan ataikkalamaaneer neer enthan uraividam neer enthan theyvamaaneernanti appaa umakku nanti appaa nanti appaa enthan iyaesappaapaaviyaana ennaiyum thaeti vantheerae kallaana iruthayaththai thasaiyaaka maattaீneeraeaapaththu kaalaththil arannaaka ninteerae unnatha maraivinil oliththu vaiththeeraeummaiyae aaraathikka therinthu konnteerae unnmaiyaay aaraathikka uyirodu vaiththeeraeunavum utaiyum thanthu thinamum nadaththeeneerae unnatha pelaththinaal ennaiyum nirappineerae

PowerPoint Presentation Slides for the song Neer enthan thanjam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enthan Thanjam – நீர் எந்தன் தஞ்சம் PPT
Neer Enthan Thanjam PPT

எந்தன் நீர் அப்பா நன்றி என்னையும் உன்னத ஆராதிக்க தஞ்சம் கோட்டை அடைக்கலமானீர் உறைவிடம் தெய்வமானீர்நன்றி உமக்கு இயேசப்பாபாவியான தேடி வந்தீரே கல்லான இருதயத்தை தசையாக தமிழ்