Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Jeevan - என்தன் ஜீவன் இயேசுவே

1. என்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; என்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.

3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.

4. என்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கிகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.

5. என்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
என்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.

6. திருப் பாதம் பற்றினேன்;
என்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Enthan Jeevan, Yesuvae Lyrics in English

1. Enthan jeevan, Yesuvae,
Sonthamaaka aalumae;
Enthan kaalam naeramum
Neer kaiyaatiyarulum.

2. Enthan kai paeranpinaal
Aevappadum; enthan kaal
Sevai seyya viraiyum,
Alakaaka vilangum.

3. Enthan naavu inpamaay
Ummaip paadavum, en vaay
Meetpin seythi kooravum
Aethuvaakkiyarulum.

4. Enthan aasthi, thaevareer,
Muttaுm angikarippeer;
Puththi kalvi yaavaiyum
Siththampol pirayokiyum.

5. Enthan siththam, Yesuvae,
Oppuviththuvittaேnae;
Enthan nenjil thanguveer,
Athai niththam aaluveer.

6. Thirup paatham pattinaen;
Enthan naesam oottinaen;
Ennaiyae samoolamaay
Thaththam seythaen niththamaay.

PowerPoint Presentation Slides for the song Enthan Jeevan, Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Jeevan – என்தன் ஜீவன் இயேசுவே PPT
Enthan Jeevan PPT

என்தன் இயேசுவே ஜீவன் சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் கை பேரன்பினால் ஏவப்படும் கால் சேவை செய்ய விரையும் அழகாக தமிழ்