சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே
1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே — சாரோனின்
2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே — சாரோனின்
3. அன்பரை சந்திக்க
ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில்
நம்மை தந்திடுவோம் — சாரோனின்
Saaronin Rojaavae Lyrics in English
Saaronin rojaavae pallaththaakkin leeliyae ullaththin naesamae Yesu en piriyamae 1. Aaththuma naesarae um naesam inpamae poorana roopamae paluthontum illaiyae — saaronin 2. Varuvaen enturaiththavar seekkiram varukiraar vaakku maaraathavar thaamatham seyyaarae — saaronin 3. Anparai santhikka aayaththamaakuvom karththarin karamathil nammai thanthiduvom — saaronin
PowerPoint Presentation Slides for the song Saaronin Rojaavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saaronin Rojaavae – சாரோனின் ரோஜாவே PPT
Saaronin Rojaavae PPT
Saaronin Rojaavae Song Meaning
Rose of Sharon
Lily of the valley
The love of the soul
Jesus is my love
1. Soulmate
Your love is pleasure
Perfect form
Nevermind — Sharon's
2. He who promised to come
He comes early
A voter
Delayer — Sharon's
3. To meet Anbar
Let's get ready
In the hands of God
Let's send ourselves — Charon's
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேன் தமிழ்
