Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sagayam Seiyum Kanmalaiye - சகாயம் செய்யும் கன்மலையே

சகாயம் செய்யும் கன்மலையே
சரணடைந்தேன் உம் சந்நிதி
தேவா சரணம் சரணம்
இயேசு ராஜா சரணம் சரணம்

கை தூக்கி எடுத்தீரே
காணங்களால் புகழ்வேன்
சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்
சங்கீதங்கள் பாடுவேன்

நன்றி இயேசு ராஜா
சரணம் இயேசு ராஜா

எதைக் குறித்தும் கலக்கமில்லை
எபினேசர் இருப்பதினால்
கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
காலமெல்லாம் போதும் நீரே

வாழ்க்கை பயணத்திலே
துணையாக வருபவரே
காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
கரை சேர்க்கும் தெய்வம் நீரே

Sagayam Seiyum Kanmalaiye Lyrics in English

sakaayam seyyum kanmalaiyae
saranatainthaen um sannithi
thaevaa saranam saranam
Yesu raajaa saranam saranam

kai thookki eduththeerae
kaanangalaal pukalvaen
sanjalam maattineer santhosam aliththeer
sangaீthangal paaduvaen

nanti Yesu raajaa
saranam Yesu raajaa

ethaik kuriththum kalakkamillai
epinaesar iruppathinaal
karuvil kanndavar kaividamaattir
kaalamellaam pothum neerae

vaalkkai payanaththilae
thunnaiyaaka varupavarae
kaattu veesattum kadalum pongattum
karai serkkum theyvam neerae

PowerPoint Presentation Slides for the song Sagayam Seiyum Kanmalaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sagayam Seiyum Kanmalaiye – சகாயம் செய்யும் கன்மலையே PPT
Sagayam Seiyum Kanmalaiye PPT

சரணம் இயேசு ராஜா நீரே சகாயம் செய்யும் கன்மலையே சரணடைந்தேன் உம் சந்நிதி தேவா கை தூக்கி எடுத்தீரே காணங்களால் புகழ்வேன் சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் தமிழ்