Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

India Yesuvukkae Yesuvukkae India - இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா

இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா
முழு இரவு ( தமிழ்நாட்டின் ) ஜெப வீரரே
நாம் ஜெபித்திடுவோம்
ஜெயமும் பெற்றிடுவோம்

ஒரு மனதுடன் நாம் கூடிடுவோம்
முழங்கால் யாவையும் முடக்கிடுவோம்
உபவாசித்து கண்ணீர் சிந்துவோம்
கெம்பீரமாய் நாம் அறுத்திடுவோம்

வாக்கு மாறாத இயேசு உரைத்தார்
விக்கிரங்கள் கட்டோடே ஒழிந்து போம்
வாக்கை நம்பியே ஜெபித்திடுவோம்
சிலுவை கொடியும் ஏற்றிடுவோம்

ஜெப வீரரே நாம் உழைத்திடுவோம்
இயேசுவுக்காய் நாம் உழைத்திடுவோம்
திறந்த வாசல் இயேசுவுக்காய்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

India Yesuvukkae Yesuvukkae India Lyrics in English

inthiyaa Yesuvukkaay Yesuvukkaay inthiyaa
mulu iravu ( thamilnaattin ) jepa veerarae
naam jepiththiduvom
jeyamum pettiduvom

oru manathudan naam koodiduvom
mulangaal yaavaiyum mudakkiduvom
upavaasiththu kannnneer sinthuvom
kempeeramaay naam aruththiduvom

vaakku maaraatha Yesu uraiththaar
vikkirangal kattaோtae olinthu pom
vaakkai nampiyae jepiththiduvom
siluvai kotiyum aettiduvom

jepa veerarae naam ulaiththiduvom
Yesuvukkaay naam ulaiththiduvom
thirantha vaasal Yesuvukkaay
allaelooyaa aamen allaelooyaa

PowerPoint Presentation Slides for the song India Yesuvukkae Yesuvukkae India

by clicking the fullscreen button in the Top left.
Or you can download India Yesuvukkae Yesuvukkae India – இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா PPT
India Yesuvukkae Yesuvukkae India PPT

இயேசுவுக்காய் இந்தியா ஜெப வீரரே ஜெபித்திடுவோம் உழைத்திடுவோம் அல்லேலூயா முழு இரவு தமிழ்நாட்டின் ஜெயமும் பெற்றிடுவோம் மனதுடன் கூடிடுவோம் முழங்கால் யாவையும் முடக்கிடுவோம் உபவாசித்து கண்ணீர் தமிழ்