Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aatungkal Kontatungkal Ithu - ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்

மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்

நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்

Aatungkal Kontatungkal Ithu Lyrics in English

aadungal konndaadungal ithu
aayan piranthanaal
paadungal pannpaadungal
thaeva paalan piranthanaal

mariyin matiyil maadataikkutilil
iraimakan Yesu piranthanaal
antha thirumakan thanakku anaivarum
samam ena eliyavar naduvil malarntha naal

nalinthavarkkellaam naan thunnai ente
karththar thontiya iniya naal theyva
nampikkai anpu amaithi vithaikka
kulanthaiyaay Yesu pirantha naal

PowerPoint Presentation Slides for the song Aatungkal Kontatungkal Ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatungkal Kontatungkal Ithu – ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது PPT
Aatungkal Kontatungkal Ithu PPT

பிறந்தநாள் நாள் இயேசு ஆடுங்கள் கொண்டாடுங்கள் ஆயன் பாடுங்கள் பண்பாடுங்கள் தேவ பாலன் மரியின் மடியில் மாடடைக்குடிலில் இறைமகன் திருமகன் தனக்கு அனைவரும் சமம் எளியவர் தமிழ்