அபிஷேகம் பெருமழையாய்
எங்கும் பொழிந்திடும் காலமிது
ஆவியானவர் வல்லமையாய்
அசைவாடும் நேரமிது
ஊற்றப்படுதே அபிஷேகமே
நிரம்பிடுதே நம் இதயங்களே
நிரம்பி நிரம்பி வழிகின்றதே
பொங்கிப் பொங்கி பாய்கின்றதே
அபிஷேகமே அபிஷேகமே
வல்லமையின் அபிஷேகமே
நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே
கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே – அபிஷேகமே
ஜீவநதியிலே மூழ்கிடுவோம்
வல்லமையால் நாம் நிரம்பிடுவோம் – அபிஷேகமே
மேல்வீட்டில் இறங்கின அக்கினியே
மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே – அபிஷேகமே
இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்
உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம் – அபிஷேகமே
Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai Lyrics in English
apishaekam perumalaiyaay
engum polinthidum kaalamithu
aaviyaanavar vallamaiyaay
asaivaadum naeramithu
oottappaduthae apishaekamae
nirampiduthae nam ithayangalae
nirampi nirampi valikintathae
pongip pongi paaykintathae
apishaekamae apishaekamae
vallamaiyin apishaekamae
nukangalai utaiththidum apishaekamae
kattukalai aruththidum apishaekamae - apishaekamae
jeevanathiyilae moolkiduvom
vallamaiyaal naam nirampiduvom - apishaekamae
maelveettil irangina akkiniyae
meenndum innaalil irangattumae - apishaekamae
Yesuvin naamaththil kootivanthom
uyirpikkum vallamai kaana vanthom - apishaekamae
PowerPoint Presentation Slides for the song Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishekam Perumazhaiyai – அபிஷேகம் பெருமழையாய் PPT
Abishekam Perumazhaiyai PPT

