Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vetri Sirantharae Yeasu - வெற்றி சிறந்தாரே இயேசு

வெற்றி சிறந்தாரே இயேசு
வெற்றி சிறந்தாரே – 2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே – 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் – 2

ஓஹோ ஓஹோ ஓஹோஹோஹோஹோ – 4

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் – 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கு கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக்கு ஆச்சரியமாக
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை
வாய்க்கப் பண்ணுவார்

Vetri Sirantharae Yeasu Lyrics in English

vetti siranthaarae Yesu
vetti siranthaarae - 2
maranaththai ventarae
paathaalaththai ventarae - 2
raajaathi raajaavaay ententum
aalukai seykintar - 2

oho oho ohohohoho - 4

neethimaanin koodaaraththil
iratchippin kempeera saththam
karththarin valathu karam
paraakkiramangal seyyum - 2
mikavum uyarnthullathu
paraakkiramam seykintathu

aakaathentu thallinaarkal ennai
aakkineer moolaikku kallaaka
karththarin seyal ithuvae
kannkalukku aachchariyamaaka
kalikoornthu makilnthiduvom kaariyaththai
vaaykkap pannnuvaar

PowerPoint Presentation Slides for the song Vetri Sirantharae Yeasu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetri Sirantharae Yeasu – வெற்றி சிறந்தாரே இயேசு PPT
Vetri Sirantharae Yeasu PPT

வெற்றி சிறந்தாரே வென்றாரே ஓஹோ கர்த்தரின் இயேசு மரணத்தை பாதாளத்தை ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் ஓஹோஹோஹோஹோ நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர தமிழ்