Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhumbi Prakasi - எழும்பி பிரகாசி என் மகனே(ளே)

எழும்பி பிரகாசி என் மகனே(ளே)
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது

நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
அலங்கரிப்பாரே உன்னை

சூரியன் வெளிச்சம் தரவில்லையோ
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
தேவனே உனக்கு மகிமை

பூமியையும் இருள் மூடியதோ
ஜனங்களை காரிருள் மூடியதோ
மகிமை உன்மேல்
வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்

எழும்பி பிரகாசி எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது

Ezhumbi Prakasi Lyrics in English

elumpi pirakaasi en makanae(lae)
un oli vanthathu makimai uthiththathu
makimai un mael uthiththathu

nekilappattay nee kaividappattay
oruvarum kadanthu nadavaathathaay
niththiya maatchiyaay thalaimurai makilchchiyaay
alangarippaarae unnai

sooriyan velichcham tharavillaiyo
un santhiran velichcham tharavillaiyo
karththarae unakku niththiya velichcham
thaevanae unakku makimai

poomiyaiyum irul mootiyatho
janangalai kaarirul mootiyatho
makimai unmael
velichchamae nee thaan
(intha) poomikkae velichcham nee thaan

elumpi pirakaasi ethirkaalamae
un oli vanthathu makimai uthiththathu
makimai un mael uthiththathu

PowerPoint Presentation Slides for the song Ezhumbi Prakasi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumbi Prakasi – எழும்பி பிரகாசி என் மகனே(ளே) PPT
Ezhumbi Prakasi PPT

மகிமை உதித்தது வெளிச்சம் எழும்பி பிரகாசி ஒளி வந்தது நித்திய தரவில்லையோ உனக்கு மூடியதோ மகனேளே நெகிழப்பட்டாய் கைவிடப்பட்டாய் ஒருவரும் கடந்து நடவாததாய் மாட்சியாய் தலைமுறை தமிழ்