நானும் என் வீடும்
என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம் – 2
ஒரு கரு போல
காத்தீரே நன்றி
என்னை சிதையாமல்
சுமந்தீரே நன்றி – 2
எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி
இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி
கரு போல சுமந்தீரே நன்றி
1. ஒன்றுமே இல்லாமல்
துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே – 2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல – 2
– எபிநேசரே
2. அன்றன்றைக்கான என்
தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே – 2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல – 2
– எபிநேசரே
3. ஞானிகள் மத்தியில்
பைத்தியம் என்னையும்
அழைத்தது அதிசயமே – 2
நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல – 2
– எபிநேசரே
Naanum En Veedum – Ebinesarae
நானும் என் வீடும் – எபிநேசரே – Naanum En Veedum – Ebenesarae Lyrics in English
Naanum en veedum en veettar anaivarum oyaamal nanti solvom – 2 oru karu pola kaaththeerae nanti ennai sithaiyaamal sumantheerae nanti – 2 epinaesarae epinaesarae… innaal varai sumanthavarae epinaesarae epinaesarae… en ninaivaay iruppavarae nanti nanti nanti ithayaththil sumantheerae nanti nanti nanti nanti karu pola sumantheerae nanti 1. Ontumae illaamal thuvangina en vaalvu nanmaiyaal nirainthullathae – 2 oru theemaiyum ninaikkaatha nalla oru thakappan ummaip pola illa – 2 – epinaesarae 2. Antantaikkaana en thaevaikal yaavaiyum um karam nalkiyathae – 2 neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa – 2 – epinaesarae 3. Njaanikal maththiyil paiththiyam ennaiyum alaiththathu athisayamae – 2 naan itharkkaana paaththiran alla ithu kirupaiyae vaerontum illa – 2 – epinaesarae Naanum En Veedum – Ebinesarae
PowerPoint Presentation Slides for the song நானும் என் வீடும் – எபிநேசரே – Naanum En Veedum – Ebenesarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanum En Veedum – Ebenesarae – நானும் என் வீடும் – எபிநேசரே PPT
Naanum En Veedum – Ebenesarae PPT
நானும் என் வீடும் – எபிநேசரே – Naanum En Veedum – Ebenesarae Song Meaning
Me and my house
All my family
Let us give thanks without ceasing – 2
Like a fetus
Thank you for waiting
Without breaking me
Sumantheer thank you – 2
Ebenezer Ebenezer…
Bearer till this day
Ebenezer Ebenezer…
He who remembers me
thank you thank you thank you
Thank you from the bottom of my heart
thank you thank you thank you
Thank you Sumantheer like Karu
1. Without anything
My life started
Full of goodness – 2
Good who thinks no evil
A father is not like you – 2
– Ebenezer
2. N for the day
All requirements
Your hand is good – 2
To tell the ways you behave
(A) No complete word – 2
– Ebenezer
3. Among the sages
Crazy me too
It is a miracle that called – 2
I am not fit for this
It is nothing but grace – 2
– Ebenezer
Naanum En Veedum – Ebinesarae
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– நன்றி நன்றி சுமந்தீரே இல்ல எபிநேசரே கரு எபிநேசரே எபிநேசரே… நானும் வீடும் வீட்டார் அனைவரும் ஓயாமல் சொல்வோம் போல காத்தீரே என்னை தமிழ்
