Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yenakaaga Yaavaiyum Seithu - எனக்காக யாவையும் செய்து

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்-4
இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
என்றும் செய்பவர்-எனக்காக

1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக

2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Lyrics in English

enakkaaka yaavaiyum seythu – Yenakaaga Yaavaiyum Seithu

enakkaaka yaavaiyum
seythu mutikkum karththar-4
inte seypavar nante seypavar-2
entum seypavar-enakkaaka

1.irulil irunthu oliyai pataiththavar
verumaiyil irunthu ulakai pataiththavar-2
kaattum maekamum inti malaiyai polipavar-2
sengadalinaiyum paathaiyaakkum sarva vallavar-2-enakkaaka

2.tham karangalilae kaalaththai vaiththae iruppavar
tham puyapelaththaal raajjiyangal aalukai seypavar-2
en paechchaைyum perumoochchaைyum sevisaayththu kaetpavar-2
purannduvarum peru vellaththukkum pukalidamaanavar-2-enakkaaka

PowerPoint Presentation Slides for the song எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yenakaaga Yaavaiyum Seithu – எனக்காக யாவையும் செய்து PPT
Yenakaaga Yaavaiyum Seithu PPT

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Song Meaning

Do anything for me – Yenakaaga Yaavaiyum Seithu

Anything for me
The Finishing Lord-4
A doer today is a doer-2
Ever-doer-for me

1. Who created light from darkness
Who created the world out of nothingness-2
He who pours rain without wind or cloud-2
The Almighty who makes the Red Sea a path-2-for me

2. He who keeps time in his hands
He who rules kingdoms by his power-2
He who listens to my speech and sighs-2
Refuge from the upheaval and the great flood-2-for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்