1. தேவன் சுதன் தந்தார்
ஓ! மா அன்பு;
பாவம் நீக்கி மீட்டார்
ஓ! மா அன்பு;
மா பாவியானாலும்
நிர்ப்பந்தனானாலும்
என்னைக் கைதூக்கினார்
ஓ! மா அன்பு.
2. தேவ வலப் பக்கம்,
ஓ! மா அன்பு;
காண்கிறேன் மீட்பரை
ஓ! மா அன்பு;
என் குணம் மாற்றுறார்
சன் மார்க்க னாக்குறார்
என்னை ஈடேற்றுறார்
ஓ! மா அன்பு.
3. நம்புறேன் நெஞ்சத்தில்
ஓ! மா அன்பு;
பேர் உண்டு சொர்க்கத்தில்
ஓ! மா அன்பு;
என் பயம் நீங்கிற்று
என் பாவம் போயிற்று;
சந்தோஷம் ஆயிற்று
ஓ! மா அன்பு.
Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Lyrics in English
1. Dhevan suthan thanthaar o! Maa anpu; paavam neekki meettar o! Maa anpu; maa paaviyaanaalum nirppanthanaanaalum ennaik kaithookkinaar o! Maa anpu. 2. Thaeva valap pakkam, o! Maa anpu; kaannkiraேn meetparai o! Maa anpu; en kunam maattaுraar san maarkka naakkuraar ennai eetaettaுraar o! Maa anpu. 3. Nampuraேn nenjaththil o! Maa anpu; paer unndu sorkkaththil o! Maa anpu; en payam neengittaு en paavam poyittaு; santhosham aayittaு o! Maa anpu.
PowerPoint Presentation Slides for the song Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் PPT
Deva Suthan Thanthaar PPT

