Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Erusalemae Erusalemae - எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு
சீயோனே சீயோனே உன்
தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

Erusalemae Erusalemae – எருசலேமே எருசலேமே Lyrics in English

Erusalaemae erusalaemae karththarai sthoththariththu thuthiththu paadidu seeyonae seeyonae un thaevanai sthoththariththu thuthiththu paadidu Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2 1.avar un vaasalkalin thaalppaalai palappaduththi unnil ulla pillaikalai aaseervathippaar avar nam vaasalkalin thaalppaalai palappaduththi nammil ulla pillaikalai aaseervathippaar Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2 2.avar un ellaikalai perithum virivaakki aetta vaelaiyil thiruththiyaakkuvaar avar nam ellaikalai perithum virivaakki aetta vaelaiyil thiruththiyaakkuvaar Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2

PowerPoint Presentation Slides for the song Erusalemae Erusalemae – எருசலேமே எருசலேமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Erusalemae Erusalemae – எருசலேமே எருசலேமே PPT
Erusalemae Erusalemae PPT

அல்லேலூயா ஆராதனை எருசலேமே ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் தமிழ்