Bible

2 தெசலோனிக்கேயர் 3

2 Thessalonians 3:1 in Tamil

தமிழ்

2 தெசலோனிக்கேயர் 3:1
கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,

Tamil Indian Revised Version
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,

Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

Thiru Viviliam
சகோதர சகோதரிகளே! இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும்,

Other Title
4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை⒣

Roman Transliteration
Kataisiyaaka, sakothararae, ungalidaththil karththarutaiya vasanam parampi makimaippadukirathupola, evvidaththilum parampi makimaippadumpatikkum,

2 Thessalonians 3:1 in Other Translations

King James Version (KJV)
Finally, brethren, pray for us, that the word of the Lord may have free course, and be glorified, even as it is with you:

American Standard Version (ASV)
Finally, brethren, pray for us, that the word of the Lord may run and be glorified, even as also `it is' with you;

Bible in Basic English (BBE)
For the rest, my brothers, let there be prayer for us that the word of the Lord may go forward with increasing glory, even as it does with you;

Darby English Bible (DBY)
For the rest, brethren, pray for us, that the word of the Lord may run and be glorified, even as also with you;

World English Bible (WEB)
Finally, brothers, pray for us, that the word of the Lord may spread rapidly and be glorified, even as also with you;

Young's Literal Translation (YLT)
As to the rest, pray ye, brethren, concerning us, that the word of the Lord may run and may be glorified, as also with you,

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:1

கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,

Finally, brethren, pray for us, that the word of the Lord may have free course, and be glorified, even as it is with you:

Τὸ ho oh
Finally, λοιπὸν loipon loo-PONE
pray προσεύχεσθε proseuchomai prose-AFE-hoh-may
brethren, ἀδελφοί adelphos ah-thale-FOSE
for περὶ peri pay-REE
us, ἡμῶν hēmōn ay-MONE
that ἵνα hina EE-na
the ho oh
word λόγος logos LOH-gose
the τοῦ ho oh
of Lord κυρίου kyrios KYOO-ree-ose
may have course, τρέχῃ trechō TRAY-hoh
and καὶ kai kay
be glorified, δοξάζηται doxazō thoh-KSA-zoh
as καθὼς kathōs ka-THOSE
even καὶ kai kay
with πρὸς pros prose
you: ὑμᾶς hymas yoo-MAHS



Read Full Chapter : 2 Thessalonians 3