Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 8:8 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 8 2 Samuel 8:8

2 சாமுவேல் 8:8
ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:

Tamil Indian Revised Version
ஆதாதேசரின் பட்டணங்களான பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மிகத் திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)

Thiru Viviliam
அததேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாயிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.⒫

2 Samuel 8:72 Samuel 82 Samuel 8:9

King James Version (KJV)
And from Betah, and from Berothai, cities of Hadadezer, king David took exceeding much brass.

American Standard Version (ASV)
And from Betah and from Berothai, cities of Hadadezer, king David took exceeding much brass.

Bible in Basic English (BBE)
And from Tebah and Berothai, towns of Hadadezer, King David took a great store of brass.

Darby English Bible (DBY)
And from Betah, and from Berothai, cities of Hadadezer, king David took exceeding much bronze.

Webster’s Bible (WBT)
And from Betah, and from Berothai, cities of Hadadezer, king David took very much brass.

World English Bible (WEB)
From Betah and from Berothai, cities of Hadadezer, king David took exceeding much brass.

Young’s Literal Translation (YLT)
and from Betah, and from Berothai, cities of Hadadezer, hath king David taken very much brass.

2 சாமுவேல் 2 Samuel 8:8
ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:
And from Betah, and from Berothai, cities of Hadadezer, king David took exceeding much brass.

וּמִבֶּ֥טַחûmibbeṭaḥoo-mee-BEH-tahk
וּמִבֵּֽרֹתַ֖יûmibbērōtayoo-mee-bay-roh-TAI
עָרֵ֣יʿārêah-RAY
הֲדַדְעָ֑זֶרhădadʿāzerhuh-dahd-AH-zer
לָקַ֞חlāqaḥla-KAHK
הַמֶּ֧לֶךְhammelekha-MEH-lek
דָּוִ֛דdāwidda-VEED
נְחֹ֖שֶׁתnĕḥōšetneh-HOH-shet
הַרְבֵּ֥הharbēhahr-BAY
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

1 நாளாகமம் 18:8
ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.

1 நாளாகமம் 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

1 நாளாகமம் 22:16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

1 நாளாகமம் 29:7
தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 4:1
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

எசேக்கியேல் 47:16
ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.


Tags ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்
2 Samuel 8:8 in Tamil Concordance 2 Samuel 8:8 in Tamil Interlinear 2 Samuel 8:8 in Tamil Image