Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 6:12 in Tamil

2 சாமுவேல் 6:12 Bible 2 Samuel 2 Samuel 6

2 சாமுவேல் 6:12
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.


2 சாமுவேல் 6:12 in English

thaevanutaiya Pettiyinimiththam Karththar Opaethaethomin Veettaைyum, Avanukku Unndaana Ellaavattaைyum Aaseervathiththaar Entu Thaaveethuvukku Arivikkappattathu; Appoluthu Thaaveethu Thaevanutaiya Pettiyai Opaethaethomin Veettilirunthu Thaaveethin Nakaraththukku Makilchchiyudanae Konnduvanthaan.


Tags தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்
2 Samuel 6:12 in Tamil Concordance 2 Samuel 6:12 in Tamil Interlinear 2 Samuel 6:12 in Tamil Image

Read Full Chapter : 2 Samuel 6