Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 5:1 in Tamil

2 Samuel 5:1 Bible 2 Samuel 2 Samuel 5

2 சாமுவேல் 5:1
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

Tamil Indian Revised Version
எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

Tamil Easy Reading Version
எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தைக் கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள்.

Thiru Viviliam
பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்தலைப்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே, கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண்பிள்ளைகளுள் தலைப்பேறு அனைத்தையும் மீட்கிறேன்’ என்று சொல்.

Exodus 13:14Exodus 13Exodus 13:16

King James Version (KJV)
And it came to pass, when Pharaoh would hardly let us go, that the LORD slew all the firstborn in the land of Egypt, both the firstborn of man, and the firstborn of beast: therefore I sacrifice to the LORD all that openeth the matrix, being males; but all the firstborn of my children I redeem.

American Standard Version (ASV)
and it came to pass, when Pharaoh would hardly let us go, that Jehovah slew all the first-born in the land of Egypt, both the first-born of man, and the first-born of beast: therefore I sacrifice to Jehovah all that openeth the womb, being males; but all the first-born of my sons I redeem.

Bible in Basic English (BBE)
And when Pharaoh made his heart hard and would not let us go, the Lord sent death on all the first sons in Egypt, of man and of beast: and so every first male who comes to birth is offered to the Lord; but for all the first of my sons I give a price.

Darby English Bible (DBY)
And it came to pass, when Pharaoh stubbornly refused to let us go, that Jehovah slew all the firstborn in the land of Egypt, both the firstborn of men and the firstborn of cattle: therefore I sacrifice to Jehovah all that breaketh open the womb — being males; and every firstborn of my children I ransom.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Pharaoh would hardly let us go, that the LORD slew all the first-born in the land of Egypt, both the first-born of man, and the first-born of beasts: therefore I sacrifice to the LORD all that openeth the matrix, being males; but all the first-born of my children I redeem.

World English Bible (WEB)
and it happened, when Pharaoh would hardly let us go, that Yahweh killed all the firstborn in the land of Egypt, both the firstborn of man, and the firstborn of animal. Therefore I sacrifice to Yahweh all that opens the womb, being males; but all the firstborn of my sons I redeem.’

Young’s Literal Translation (YLT)
yea, it cometh to pass, when Pharaoh hath been pained to send us away, that Jehovah doth slay every first-born in the land of Egypt, from the first-born of man even unto the first-born of beast; therefore I am sacrificing to Jehovah all opening a womb who `are’ males, and every first-born of my sons I ransom;

யாத்திராகமம் Exodus 13:15
எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
And it came to pass, when Pharaoh would hardly let us go, that the LORD slew all the firstborn in the land of Egypt, both the firstborn of man, and the firstborn of beast: therefore I sacrifice to the LORD all that openeth the matrix, being males; but all the firstborn of my children I redeem.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
כִּֽיkee
Pharaoh
הִקְשָׁ֣הhiqšâheek-SHA
would
hardly
פַרְעֹה֮parʿōhfahr-OH
let
us
go,
לְשַׁלְּחֵנוּ֒lĕšallĕḥēnûleh-sha-leh-hay-NOO
Lord
the
that
וַיַּֽהֲרֹ֨גwayyahărōgva-ya-huh-ROɡE
slew
יְהוָֹ֤הyĕhôâyeh-hoh-AH
all
כָּלkālkahl
the
firstborn
בְּכוֹר֙bĕkôrbeh-HORE
land
the
in
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Egypt,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
both
the
firstborn
מִבְּכֹ֥רmibbĕkōrmee-beh-HORE
man,
of
אָדָ֖םʾādāmah-DAHM
and
the
firstborn
וְעַדwĕʿadveh-AD
of
beast:
בְּכ֣וֹרbĕkôrbeh-HORE
therefore
בְּהֵמָ֑הbĕhēmâbeh-hay-MA

עַלʿalal
I
כֵּן֩kēnkane
sacrifice
אֲנִ֨יʾănîuh-NEE
to
the
Lord
זֹבֵ֜חַzōbēaḥzoh-VAY-ak
all
לַֽיהוָ֗הlayhwâlai-VA
openeth
that
כָּלkālkahl
the
matrix,
פֶּ֤טֶרpeṭerPEH-ter
being
males;
רֶ֙חֶם֙reḥemREH-HEM
but
all
הַזְּכָרִ֔יםhazzĕkārîmha-zeh-ha-REEM
firstborn
the
וְכָלwĕkālveh-HAHL
of
my
children
בְּכ֥וֹרbĕkôrbeh-HORE
I
redeem.
בָּנַ֖יbānayba-NAI
אֶפְדֶּֽה׃ʾepdeef-DEH

2 சாமுவேல் 5:1 in English

akkaalaththilae Isravaelin Koththirangalellaam Epronilirukkira Thaaveethinidaththil Vanthu: Itho, Naangal Ummutaiya Elumpum Ummutaiya Maamsamumaanavarkal.


Tags அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து இதோ நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்
2 Samuel 5:1 in Tamil Concordance 2 Samuel 5:1 in Tamil Interlinear 2 Samuel 5:1 in Tamil Image

Read Full Chapter : 2 Samuel 5