2 சாமுவேல் 4:6
கோதுமை வாங்க வருகிறவர்கள் போல நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுவரை வந்து, அவனை வயிற்றிலே குத்தினார்கள்; பின்பு ரேகாபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர்.
Thiru Viviliam
கோதுமை கொண்டு செல்பவர்களைப்போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரேக்காபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பிவிட்டார்கள்.
King James Version (KJV)
And they came thither into the midst of the house, as though they would have fetched wheat; and they smote him under the fifth rib: and Rechab and Baanah his brother escaped.
American Standard Version (ASV)
And they came thither into the midst of the house, as though they would have fetched wheat; and they smote him in the body: and Rechab and Baanah his brother escaped.
Bible in Basic English (BBE)
And Rechab and his brother Baanah got in without being seen.
Darby English Bible (DBY)
And they came thither into the midst of the house, [as though] they would fetch wheat; and they smote him in the belly; and Rechab and Baanah his brother escaped.
Webster’s Bible (WBT)
And they came thither into the midst of the house, as though they would have fetched wheat; and they smote him under the fifth rib: and Rechab and Baanah his brother escaped.
World English Bible (WEB)
They came there into the midst of the house, as though they would have fetched wheat; and they struck him in the body: and Rechab and Baanah his brother escaped.
Young’s Literal Translation (YLT)
and thither they have come, unto the midst of the house, taking wheat, and they smite him unto the fifth `rib’, and Rechab and Baanah his brother have escaped;
2 சாமுவேல் 2 Samuel 4:6
கோதுமை வாங்க வருகிறவர்கள் போல நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
And they came thither into the midst of the house, as though they would have fetched wheat; and they smote him under the fifth rib: and Rechab and Baanah his brother escaped.
| וְ֠הֵנָּה | wĕhēnnâ | VEH-hay-na | |
| בָּ֜אוּ | bāʾû | BA-oo | |
| עַד | ʿad | ad | |
| תּ֤וֹךְ | tôk | toke | |
| הַבַּ֙יִת֙ | habbayit | ha-BA-YEET | |
| לֹֽקְחֵ֣י | lōqĕḥê | loh-keh-HAY | |
| חִטִּ֔ים | ḥiṭṭîm | hee-TEEM | |
| וַיַּכֻּ֖הוּ | wayyakkuhû | va-ya-KOO-hoo | |
| אֶל | ʾel | el | |
| הַחֹ֑מֶשׁ | haḥōmeš | ha-HOH-mesh | |
| וְרֵכָ֛ב | wĕrēkāb | veh-ray-HAHV | |
| וּבַֽעֲנָ֥ה | ûbaʿănâ | oo-va-uh-NA | |
| אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO | |
| נִמְלָֽטוּ׃ | nimlāṭû | neem-la-TOO |
Cross Reference
2 சாமுவேல் 2:23
ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
2 சாமுவேல் 3:27
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்.
2 சாமுவேல் 20:10
தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
Tags கோதுமை வாங்க வருகிறவர்கள் போல நடுவீடுமட்டும் வந்து அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள் பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்
2 Samuel 4:6 in Tamil Concordance 2 Samuel 4:6 in Tamil Interlinear 2 Samuel 4:6 in Tamil Image