2 சாமுவேல் 3:35
பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து அப்பம் புசியும் என்று தாவீதுக்குப் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும், வெறெதையாகிலும் ருசிபார்த்தால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
Tamil Indian Revised Version
பகலாக இருக்கும்போது, மக்கள் எல்லோரும் வந்து: அப்பம் சாப்பிடும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் மறைவதற்கு முன்பு நான் அப்பமாவது வேறு எதையாவது ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
Tamil Easy Reading Version
அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான்.
Thiru Viviliam
பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து, பகலாக இருக்கும் போதே உண்ணும்படி அவரைத் தூண்டினர். “கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள்அதற்குத் தக்கவாறும் அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக!” என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்.
King James Version (KJV)
And when all the people came to cause David to eat meat while it was yet day, David sware, saying, So do God to me, and more also, if I taste bread, or ought else, till the sun be down.
American Standard Version (ASV)
And all the people came to cause David to eat bread while it was yet day; but David sware, saying, God do so to me, and more also, if I taste bread, or aught else, till the sun be down.
Bible in Basic English (BBE)
And the people came to make David take food, while it was still day, but David with an oath said, May God’s punishment be on me if I take a taste of bread or any other thing till the sun has gone down!
Darby English Bible (DBY)
And all the people came to cause David to eat bread while it was yet day; but David swore, saying, So do God to me, and more also, if I taste bread or aught else till the sun be down!
Webster’s Bible (WBT)
And when all the people came to cause David to eat food while it was yet day, David swore, saying, So do God to me, and more also, If I taste bread or aught else, till the sun is down.
World English Bible (WEB)
All the people came to cause David to eat bread while it was yet day; but David swore, saying, God do so to me, and more also, if I taste bread, or anything else, until the sun be down.
Young’s Literal Translation (YLT)
And all the people come to cause David to eat bread while yet day, and David sweareth, saying, `Thus doth God to me, and thus He doth add, for — before the going in of the sun, I taste no bread or any other thing.’
2 சாமுவேல் 2 Samuel 3:35
பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து அப்பம் புசியும் என்று தாவீதுக்குப் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும், வெறெதையாகிலும் ருசிபார்த்தால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
And when all the people came to cause David to eat meat while it was yet day, David sware, saying, So do God to me, and more also, if I taste bread, or ought else, till the sun be down.
| וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH | |
| כָל | kāl | hahl | |
| הָעָ֗ם | hāʿām | ha-AM | |
| לְהַבְר֧וֹת | lĕhabrôt | leh-hahv-ROTE | |
| אֶת | ʾet | et | |
| דָּוִ֛ד | dāwid | da-VEED | |
| לֶ֖חֶם | leḥem | LEH-hem | |
| בְּע֣וֹד | bĕʿôd | beh-ODE | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| וַיִּשָּׁבַ֨ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| דָּוִ֜ד | dāwid | da-VEED | |
| לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE | |
| כֹּ֣ה | kō | koh | |
| יַֽעֲשֶׂה | yaʿăśe | YA-uh-seh | |
| לִּ֤י | lî | lee | |
| אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| וְכֹ֣ה | wĕkō | veh-HOH | |
| יֹסִ֔יף | yōsîp | yoh-SEEF | |
| כִּ֣י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| לִפְנֵ֧י | lipnê | leef-NAY | |
| בֽוֹא | bôʾ | voh | |
| הַשֶּׁ֛מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh | |
| אֶטְעַם | ʾeṭʿam | et-AM | |
| לֶ֖חֶם | leḥem | LEH-hem | |
| א֥וֹ | ʾô | oh | |
| כָל | kāl | hahl | |
| מְאֽוּמָה׃ | mĕʾûmâ | meh-OO-ma |
Cross Reference
2 சாமுவேல் 1:12
சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
2 சாமுவேல் 12:17
அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
ரூத் 1:17
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
எரேமியா 16:7
செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
நியாயாதிபதிகள் 20:26
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
1 சாமுவேல் 3:17
அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.
2 சாமுவேல் 3:9
நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு,
எசேக்கியேல் 24:17
அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
எசேக்கியேல் 24:22
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
Tags பொழுது இன்னும் இருக்கையில் ஜனங்கள் எல்லாரும் வந்து அப்பம் புசியும் என்று தாவீதுக்குப் சொன்னபோது தாவீது சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வெறெதையாகிலும் ருசிபார்த்தால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்
2 Samuel 3:35 in Tamil Concordance 2 Samuel 3:35 in Tamil Interlinear 2 Samuel 3:35 in Tamil Image