Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:24 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:24

2 சாமுவேல் 3:24
அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

Tamil Easy Reading Version
யோவாப் அரசனிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்!

Thiru Viviliam
யோவாபு அரசனிடம் சென்று, “நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உம்மிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!

2 Samuel 3:232 Samuel 32 Samuel 3:25

King James Version (KJV)
Then Joab came to the king, and said, What hast thou done? behold, Abner came unto thee; why is it that thou hast sent him away, and he is quite gone?

American Standard Version (ASV)
Then Joab came to the king, and said, What hast thou done? behold, Abner came unto thee; why is it that thou hast sent him away, and he is quite gone?

Bible in Basic English (BBE)
Then Joab came to the king, and said, What have you done? when Abner came to you why did you send him away and let him go?

Darby English Bible (DBY)
Then Joab came to the king, and said, What hast thou done? behold, Abner came to thee; why is it [that] thou hast sent him away, and he is gone?

Webster’s Bible (WBT)
Then Joab came to the king, and said, What hast thou done? behold, Abner came to thee; why is it that thou hast sent him away, and he is quite gone?

World English Bible (WEB)
Then Joab came to the king, and said, What have you done? behold, Abner came to you; why is it that you have sent him away, and he is quite gone?

Young’s Literal Translation (YLT)
And Joab cometh unto the king, and saith, `What hast thou done? lo, Abner hath come unto thee! why `is’ this — thou hast sent him away, and he is really gone?

2 சாமுவேல் 2 Samuel 3:24
அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
Then Joab came to the king, and said, What hast thou done? behold, Abner came unto thee; why is it that thou hast sent him away, and he is quite gone?

וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
יוֹאָב֙yôʾābyoh-AV
אֶלʾelel
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
מֶ֣הmemeh
עָשִׂ֑יתָהʿāśîtâah-SEE-ta
הִנֵּהhinnēhee-NAY
בָ֤אbāʾva
אַבְנֵר֙ʾabnērav-NARE
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
לָמָּהlommâloh-MA
זֶּ֥הzezeh
שִׁלַּחְתּ֖וֹšillaḥtôshee-lahk-TOH
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
הָלֽוֹךְ׃hālôkha-LOKE

Cross Reference

எண்ணாகமம் 23:11
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

2 சாமுவேல் 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?

2 சாமுவேல் 3:39
நான் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும் நான் இன்னும் பலவீனன்; செருயாவின் குமாரராகிய இந்த மனுஷர் என் பலத்துக்கு மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள்; அந்தப் பொல்லாப்பைச் செய்தவனுக்கு கர்த்தர் அவன் பொல்லாப்புக்குத்தக்கதாய்ச் சரிக்கட்டுவாராக என்றான்.

2 சாமுவேல் 19:5
அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுதினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.

யோவான் 18:35
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.


Tags அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து என்ன செய்தீர் இதோ அப்னேர் உம்மிடத்தில் வந்தானே நீர் அவனைப் போகவிட்டது என்ன
2 Samuel 3:24 in Tamil Concordance 2 Samuel 3:24 in Tamil Interlinear 2 Samuel 3:24 in Tamil Image