Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 22:23 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 22 2 Samuel 22:23

2 சாமுவேல் 22:23
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

Tamil Indian Revised Version
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,

Tamil Easy Reading Version
நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன் அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!

Thiru Viviliam
⁽அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்␢ என் கண்முன் வைத்திருந்தேன்;␢ அவர்தம் விதிமுறைகளை␢ நான் ஒதுக்கித் தள்ளவில்லை.⁾

2 Samuel 22:222 Samuel 222 Samuel 22:24

King James Version (KJV)
For all his judgments were before me: and as for his statutes, I did not depart from them.

American Standard Version (ASV)
For all his ordinances were before me; And as for his statutes, I did not depart from them.

Bible in Basic English (BBE)
For all his decisions were before me, and I did not put away his laws from me.

Darby English Bible (DBY)
For all his ordinances were before me, And his statutes, I did not depart from them,

Webster’s Bible (WBT)
For all his judgments were before me: and as for his statutes, I did not depart from them.

World English Bible (WEB)
For all his ordinances were before me; As for his statutes, I did not depart from them.

Young’s Literal Translation (YLT)
For all His judgments `are’ before me, As to His statutes, I turn not from them.

2 சாமுவேல் 2 Samuel 22:23
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
For all his judgments were before me: and as for his statutes, I did not depart from them.

כִּ֥יkee
כָלkālhahl
מִשְׁפָּטָ֖וmišpāṭāwmeesh-pa-TAHV
לְנֶגְדִּ֑יlĕnegdîleh-neɡ-DEE
וְחֻקֹּתָ֖יוwĕḥuqqōtāywveh-hoo-koh-TAV
לֹֽאlōʾloh
אָס֥וּרʾāsûrah-SOOR
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na

Cross Reference

சங்கீதம் 119:102
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

சங்கீதம் 119:30
மெய்வழியை நான் தெரிந்துகொண்டு உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

லுூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

சங்கீதம் 119:86
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

சங்கீதம் 119:13
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.

சங்கீதம் 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

சங்கீதம் 19:8
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.

உபாகமம் 8:11
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

உபாகமம் 7:12
இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,

உபாகமம் 6:6
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.

உபாகமம் 6:1
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,


Tags அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன் நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்
2 Samuel 22:23 in Tamil Concordance 2 Samuel 22:23 in Tamil Interlinear 2 Samuel 22:23 in Tamil Image