2 சாமுவேல் 20:11
யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபினால் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்.
Tamil Indian Revised Version
யோவாபுடைய வாலிபர்களில் ஒருவன் இறந்தவன் அருகில் நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதை ஆதரிக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போகட்டும் என்றான்.
Tamil Easy Reading Version
யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான்.
Thiru Viviliam
யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, “யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின்செல்லட்டும்” என்றான்.
King James Version (KJV)
And one of Joab’s men stood by him, and said, He that favoreth Joab, and he that is for David, let him go after Joab.
American Standard Version (ASV)
And there stood by him one of Joab’s young men, and said, He that favoreth Joab, and he that is for David, let him follow Joab.
Bible in Basic English (BBE)
And one of Joab’s young men, taking his place at Amasa’s side, said, Whoever is for Joab and for David, let him go after Joab!
Darby English Bible (DBY)
And one of Joab’s young men stood by [Amasa] and said, He that favours Joab, and he that is for David, let him follow Joab.
Webster’s Bible (WBT)
And one of Joab’s men stood by him, and said, He that favoreth Joab, and he that is for David, let him go after Joab.
World English Bible (WEB)
There stood by him one of Joab’s young men, and said, He who favors Joab, and he who is for David, let him follow Joab.
Young’s Literal Translation (YLT)
And a man hath stood by him, of the young men of Joab, and saith, `He who hath delight in Joab, and he who `is’ for David — after Joab!’
2 சாமுவேல் 2 Samuel 20:11
யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபினால் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்.
And one of Joab's men stood by him, and said, He that favoreth Joab, and he that is for David, let him go after Joab.
| וְאִישׁ֙ | wĕʾîš | veh-EESH | |
| עָמַ֣ד | ʿāmad | ah-MAHD | |
| עָלָ֔יו | ʿālāyw | ah-LAV | |
| מִֽנַּעֲרֵ֖י | minnaʿărê | mee-na-uh-RAY | |
| יוֹאָ֑ב | yôʾāb | yoh-AV | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מִי֩ | miy | mee | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| חָפֵ֧ץ | ḥāpēṣ | ha-FAYTS | |
| בְּיוֹאָ֛ב | bĕyôʾāb | beh-yoh-AV | |
| וּמִ֥י | ûmî | oo-MEE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| לְדָוִ֖ד | lĕdāwid | leh-da-VEED | |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| יוֹאָֽב׃ | yôʾāb | yoh-AV |
Cross Reference
2 சாமுவேல் 20:13
அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.
2 சாமுவேல் 20:4
பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூடவந்து இருக்கவேண்டும் என்றான்.
2 சாமுவேல் 20:6
அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
2 சாமுவேல் 20:21
காரியம் அப்படியல்ல, பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
2 இராஜாக்கள் 9:32
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
Tags யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று யோவாபினால் பிரியப்படுகிறவன் எவனோ தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்
2 Samuel 20:11 in Tamil Concordance 2 Samuel 20:11 in Tamil Interlinear 2 Samuel 20:11 in Tamil Image