Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 18:2 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 18 2 Samuel 18:2

2 சாமுவேல் 18:2
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.

Tamil Easy Reading Version
ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான். தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.

Thiru Viviliam
வீரர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரைக் கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புறப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார்.⒫

2 Samuel 18:12 Samuel 182 Samuel 18:3

King James Version (KJV)
And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab’s brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said unto the people, I will surely go forth with you myself also.

American Standard Version (ASV)
And David sent forth the people, a third part under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab’s brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said unto the people, I will surely go forth with you myself also.

Bible in Basic English (BBE)
And David sent the people out, a third of them under the orders of Joab, and a third under the orders of Abishai, son of Zeruiah, Joab’s brother, and a third under Ittai the Gittite. And the king said to the people, And I myself will certainly go out with you.

Darby English Bible (DBY)
And David sent forth the people, a third part under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab’s brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said to the people, I will surely go forth with you myself also.

Webster’s Bible (WBT)
And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab’s brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said to the people, I will surely go forth with you myself also.

World English Bible (WEB)
David sent forth the people, a third part under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab’s brother, and a third part under the hand of Ittai the Gittite. The king said to the people, I will surely go forth with you myself also.

Young’s Literal Translation (YLT)
and David sendeth the third of the people by the hand of Joab, and the third by the hand of Abishai, son of Zeruiah, brother of Joab, and the third by the hand of Ittai the Gittite, and the king saith unto the people, `I certainly go out — I also — with you.’

2 சாமுவேல் 2 Samuel 18:2
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab's brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said unto the people, I will surely go forth with you myself also.

sent
forth
וַיְשַׁלַּ֨חwayšallaḥvai-sha-LAHK
And
David
דָּוִ֜דdāwidda-VEED

of
the
אֶתʾetet
people
part
הָעָ֗םhāʿāmha-AM
third
a
הַשְּׁלִשִׁ֤יתhaššĕlišîtha-sheh-lee-SHEET
under
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
Joab,
of
יוֹאָב֙yôʾābyoh-AV
and
a
third
part
וְ֠הַשְּׁלִשִׁיתwĕhaššĕlišîtVEH-ha-sheh-lee-sheet
hand
the
under
בְּיַ֨דbĕyadbeh-YAHD
of
Abishai
אֲבִישַׁ֤יʾăbîšayuh-vee-SHAI
the
son
בֶּןbenben
of
Zeruiah,
צְרוּיָה֙ṣĕrûyāhtseh-roo-YA
brother,
אֲחִ֣יʾăḥîuh-HEE
Joab's
יוֹאָ֔בyôʾābyoh-AV
and
a
third
part
וְהַ֨שְּׁלִשִׁ֔תwĕhaššĕlišitveh-HA-sheh-lee-SHEET
hand
the
under
בְּיַ֖דbĕyadbeh-YAHD
of
Ittai
אִתַּ֣יʾittayee-TAI
the
Gittite.
הַגִּתִּ֑יhaggittîha-ɡee-TEE
said
king
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
unto
אֶלʾelel
the
people,
הָעָ֔םhāʿāmha-AM
surely
will
I
יָצֹ֥אyāṣōʾya-TSOH
go
forth
אֵצֵ֛אʾēṣēʾay-TSAY
also.
גַּםgamɡahm
you
myself
אֲנִ֖יʾănîuh-NEE
with
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM


Tags பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும் மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும் மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்
2 Samuel 18:2 in Tamil Concordance 2 Samuel 18:2 in Tamil Interlinear 2 Samuel 18:2 in Tamil Image