Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 12:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 12 2 Samuel 12:5

2 சாமுவேல் 12:5
அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்!

Thiru Viviliam
உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்,

2 Samuel 12:42 Samuel 122 Samuel 12:6

King James Version (KJV)
And David’s anger was greatly kindled against the man; and he said to Nathan, As the LORD liveth, the man that hath done this thing shall surely die:

American Standard Version (ASV)
And David’s anger was greatly kindled against the man; and he said to Nathan, As Jehovah liveth, the man that hath done this is worthy to die:

Bible in Basic English (BBE)
And David was full of wrath against that man; and he said to Nathan, By the living Lord, death is the right punishment for the man who has done this:

Darby English Bible (DBY)
Then David’s anger was greatly kindled against the man; and he said to Nathan, As Jehovah liveth, the man that hath done this thing is worthy of death;

Webster’s Bible (WBT)
And David’s anger was greatly kindled against the man; and he said to Nathan, As the LORD liveth, the man that hath done this thing shall surely die:

World English Bible (WEB)
David’s anger was greatly kindled against the man, and he said to Nathan, “As Yahweh lives, the man who has done this is worthy to die!

Young’s Literal Translation (YLT)
And the anger of David burneth against the man exceedingly, and he saith unto Nathan, `Jehovah liveth, surely a son of death `is’ the man who is doing this,

2 சாமுவேல் 2 Samuel 12:5
அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
And David's anger was greatly kindled against the man; and he said to Nathan, As the LORD liveth, the man that hath done this thing shall surely die:

וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
אַ֥ףʾapaf
דָּוִ֛דdāwidda-VEED
בָּאִ֖ישׁbāʾîšba-EESH
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
אֶלʾelel
נָתָ֔ןnātānna-TAHN
חַיḥayhai
יְהוָ֕הyĕhwâyeh-VA
כִּ֣יkee
בֶןbenven
מָ֔וֶתmāwetMA-vet
הָאִ֖ישׁhāʾîšha-EESH
הָֽעֹשֶׂ֥הhāʿōśeha-oh-SEH
זֹֽאת׃zōtzote

Cross Reference

1 சாமுவேல் 26:16
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

லுூக்கா 6:41
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

ஆதியாகமம் 38:24
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

1 சாமுவேல் 14:39
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

1 சாமுவேல் 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

1 சாமுவேல் 25:21
தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

லுூக்கா 9:55
அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

ரோமர் 2:1
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.


Tags அப்பொழுது தாவீது அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி நாத்தானைப் பார்த்து இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
2 Samuel 12:5 in Tamil Concordance 2 Samuel 12:5 in Tamil Interlinear 2 Samuel 12:5 in Tamil Image