Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 10:18 in Tamil

2 Samuel 10:18 Bible 2 Samuel 2 Samuel 10

2 சாமுவேல் 10:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

Tamil Indian Revised Version
சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் எழுநூறு இரதவீரர்களையும் நாற்பதாயிரம் குதிரைவீரர்களையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனான சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.

Thiru Viviliam
சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார்; மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க, அவனும் அங்கே மடிந்தான்.

2 Samuel 10:172 Samuel 102 Samuel 10:19

King James Version (KJV)
And the Syrians fled before Israel; and David slew the men of seven hundred chariots of the Syrians, and forty thousand horsemen, and smote Shobach the captain of their host, who died there.

American Standard Version (ASV)
And the Syrians fled before Israel; and David slew of the Syrians `the men of’ seven hundred chariots, and forty thousand horsemen, and smote Shobach the captain of their host, so that he died there.

Bible in Basic English (BBE)
And the Aramaeans went in flight before Israel; and David put to the sword the men of seven hundred Aramaean war-carriages and forty thousand footmen, and Shobach, the captain of the army, was wounded, and came to his death there.

Darby English Bible (DBY)
And the Syrians fled before Israel; and David slew of the Syrians seven hundred [in] chariots, and forty thousand horsemen, and smote Shobach the captain of their host, who died there.

Webster’s Bible (WBT)
And the Syrians fled before Israel; and David slew the men of seven hundred chariots of the Syrians, and forty thousand horsemen, and smote Shobach the captain of their host, who died there.

World English Bible (WEB)
The Syrians fled before Israel; and David killed of the Syrians [the men of] seven hundred chariots, and forty thousand horsemen, and struck Shobach the captain of their host, so that he died there.

Young’s Literal Translation (YLT)
and Aram fleeth from the presence of Israel, and David slayeth of Aram seven hundred charioteers, and forty thousand horsemen, and Shobach head of its host he hath smitten, and he dieth there.

2 சாமுவேல் 2 Samuel 10:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.
And the Syrians fled before Israel; and David slew the men of seven hundred chariots of the Syrians, and forty thousand horsemen, and smote Shobach the captain of their host, who died there.

And
the
Syrians
וַיָּ֣נָסwayyānosva-YA-nose
fled
אֲרָם֮ʾărāmuh-RAHM
before
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
Israel;
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
and
David
וַיַּֽהֲרֹ֨גwayyahărōgva-ya-huh-ROɡE
slew
דָּוִ֜דdāwidda-VEED
the
men
of
seven
מֵֽאֲרָ֗םmēʾărāmmay-uh-RAHM
hundred
שְׁבַ֤עšĕbaʿsheh-VA
chariots
מֵאוֹת֙mēʾôtmay-OTE
Syrians,
the
of
רֶ֔כֶבrekebREH-hev
and
forty
וְאַרְבָּעִ֥יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
horsemen,
פָּֽרָשִׁ֑יםpārāšîmpa-ra-SHEEM
and
smote
וְאֵ֨תwĕʾētveh-ATE
Shobach
שׁוֹבַ֧ךְšôbakshoh-VAHK
captain
the
שַׂרśarsahr
of
their
host,
צְבָא֛וֹṣĕbāʾôtseh-va-OH
who
died
הִכָּ֖הhikkâhee-KA
there.
וַיָּ֥מָתwayyāmotva-YA-mote
שָֽׁם׃šāmshahm

2 சாமுவேல் 10:18 in English

seeriyar Isravaelukku Munpaaka Murinthotinaarkal; Thaaveethu Seeriyaril Elunootru Irathaveeraraiyum Naarpathinaayiram Kuthiraiveeraraiyum Kontu, Avarkalutaiya Pataiththalaivanaakiya Sopaakaiyum Saakumpati Vettippottan.


Tags சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்
2 Samuel 10:18 in Tamil Concordance 2 Samuel 10:18 in Tamil Interlinear 2 Samuel 10:18 in Tamil Image

Read Full Chapter : 2 Samuel 10