Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 9:27 in Tamil

2 રાજઓ 9:27 Bible 2 Kings 2 Kings 9

2 இராஜாக்கள் 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.


2 இராஜாக்கள் 9:27 in English

ithai Yoothaavin Raajaavaakiya Akasiyaa Kanndu, Thottaththin Veettuvaliyaay Otipponaan; Yekoo Avanaip Pin Thodarnthu: Avanaiyum Irathaththilae Vettippodungal Entan; Avarkal Iplaeyaam Kitta Irukkira Koormalaiyin Mael Aerukira Valiyilae Appatich Seythaarkal; Avan Mekithovukku Otippoy Angae Seththup Ponaan.


Tags இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான் யெகூ அவனைப் பின் தொடர்ந்து அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான் அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள் அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்
2 Kings 9:27 in Tamil Concordance 2 Kings 9:27 in Tamil Interlinear 2 Kings 9:27 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 9