Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 4:36 in Tamil

2 Kings 4:36 Bible 2 Kings 2 Kings 4

2 இராஜாக்கள் 4:36
அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான். கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் மகனை எடுத்துக்கொள்” என்றான்.

Thiru Viviliam
எனவே, எலிசா கேகசியைக் கூப்பிட்டு, “அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா” என்றார். அவ்வாறே, அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, “உன் மகனைத் தூக்கிக்கொள்” என்றார்.

2 Kings 4:352 Kings 42 Kings 4:37

King James Version (KJV)
And he called Gehazi, and said, Call this Shunammite. So he called her. And when she was come in unto him, he said, Take up thy son.

American Standard Version (ASV)
And he called Gehazi, and said, Call this Shunammite. So he called her. And when she was come in unto him, he said, Take up thy son.

Bible in Basic English (BBE)
And he gave orders to Gehazi, and said, Send for the Shunammite. And she came in answer to his voice. And he said, Take up your son.

Darby English Bible (DBY)
And he called Gehazi, and said, Call this Shunammite. And he called her; and she came to him. And he said, Take up thy son.

Webster’s Bible (WBT)
And he called Gehazi, and said, Call this Shunamite. So he called her. And when she had come in to him, he said, Take up thy son.

World English Bible (WEB)
He called Gehazi, and said, Call this Shunammite. So he called her. When she was come in to him, he said, Take up your son.

Young’s Literal Translation (YLT)
And he calleth unto Gehazi, and saith, `Call unto this Shunammite;’ and he calleth her, and she cometh in unto him, and he saith, `Lift up thy son.’

2 இராஜாக்கள் 2 Kings 4:36
அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.
And he called Gehazi, and said, Call this Shunammite. So he called her. And when she was come in unto him, he said, Take up thy son.

And
he
called
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA

אֶלʾelel
Gehazi,
גֵּֽיחֲזִ֗יgêḥăzîɡay-huh-ZEE
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Call
קְרָא֙qĕrāʾkeh-RA

אֶלʾelel
this
הַשֻּֽׁנַמִּ֣יתhaššunammîtha-shoo-na-MEET
Shunammite.
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
So
he
called
וַיִּקְרָאֶ֖הָwayyiqrāʾehāva-yeek-ra-EH-ha
in
come
was
she
when
And
her.
וַתָּבֹ֣אwattābōʾva-ta-VOH
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
said,
he
him,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Take
up
שְׂאִ֥יśĕʾîseh-EE
thy
son.
בְנֵֽךְ׃bĕnēkveh-NAKE

2 இராஜாக்கள் 4:36 in English

appoluthu Avan: Kaeyaasiyaik Kooppittu, Anthach Soonaemiyaalai Alaiththukkonnduvaa Entan; Avalai Alaiththukkonndu Vanthaan; Aval Avanidaththil Vanthapothu ; Avan, Un Kumaaranai Eduththukkonndu Po Entan.


Tags அப்பொழுது அவன் கேயாசியைக் கூப்பிட்டு அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான் அவளை அழைத்துக்கொண்டு வந்தான் அவள் அவனிடத்தில் வந்தபோது அவன் உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்
2 Kings 4:36 in Tamil Concordance 2 Kings 4:36 in Tamil Interlinear 2 Kings 4:36 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 4