Bible

2 இராஜாக்கள் 23

2 Kings 23:17 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 23:17
அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனிதர்கள்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாகக் கூறி அறிவித்த தேவனுடைய மனிதனின் கல்லறை என்றார்கள்.

Tamil Easy Reading Version
யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான். நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர்.

Thiru Viviliam
பின்பு அவர், “அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது?” என்று கேட்டார். அந்நகர மக்கள், “அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான்” என்றனர்.

Roman Transliteration
Appoluthu avan: naan kaannkira anthak kurippataiyaalam enna entu kaettatharku, anthap pattanaththu manushar: athu yoothaavilirunthu vanthu, neer seytha inthak kiriyaikalaip peththaelin palipeedaththirku virothamaayk koori, ariviththa thaevanutaiya manushanin kallarai entarkal.

2 Kings 23:17 in Other Translations

King James Version (KJV)
Then he said, What title is that that I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God, which came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Bethel.

American Standard Version (ASV)
Then he said, What monument is that which I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God, who came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Beth-el.

Bible in Basic English (BBE)
What is that headstone I see over there? And the men of the town said to him, It is the resting-place of the man of God who came from Judah and gave word of all these things which you have done to the altar of Beth-el.

Darby English Bible (DBY)
Then he said, What tombstone is that which I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God who came from Judah and proclaimed these things which thou hast done against the altar of Bethel.

Webster's Bible (WBT)
Then he said, What title is that which I see? And the men of the city told him, It is the sepulcher of the man of God, who came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Beth-el.

World English Bible (WEB)
Then he said, What monument is that which I see? The men of the city told him, It is the tomb of the man of God, who came from Judah, and proclaimed these things that you have done against the altar of Bethel.

Young's Literal Translation (YLT)
And he saith, `What `is' this sign that I see?' and the men of the city say unto him, `The grave of the man of God who hath come from Judah, and proclaimeth these things that thou hast done concerning the altar of Beth-El.'

2 இராஜாக்கள் 2 Kings 23:17

அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.

Then he said, What title is that that I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God, which came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Bethel.

Then he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
What מָ֚ה ma
title הַצִּיּ֣וּן ṣiyyûn tsee-YOON
that הַלָּ֔ז hallāz ha-LAHZ
that אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
I אֲנִ֣י ʾănî uh-NEE
see? רֹאֶ֑ה rāʾâ ra-AH
told וַיֹּֽאמְר֨וּ ʾāmar ah-MAHR
אֵלָ֜יו ʾēl ale
And the men אַנְשֵׁ֣י ʾîš eesh
of the city הָעִ֗יר ʿîr eer
him, the sepulchre הַקֶּ֤בֶר qeber keh-VER
of the man אִישׁ ʾîš eesh
of God, הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
which אֲשֶׁר ʾăšer uh-SHER
came בָּ֣א bôʾ boh
from Judah, מִֽיהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
and proclaimed וַיִּקְרָ֗א qārāʾ ka-RA
אֶת ʾēt ate
things הַדְּבָרִ֤ים dābār da-VAHR
these הָאֵ֙לֶּה֙ ʾēlle ay-LEH
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
thou hast done עָשִׂ֔יתָ ʿāśâ ah-SA
against עַ֖ל ʿal al
the altar הַמִּזְבַּ֥ח mizbēaḥ meez-BAY-ak
בֵּֽית
of Beth-el. אֵֽל׃ bêt ʾēl bate ale



Read Full Chapter : 2 Kings 23