2 இராஜாக்கள் 13
2 Kings 13:9 in Tamil
2 இராஜாக்கள் 13:9
யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.
Thiru Viviliam
யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.
Roman Transliteration
Yovaakaas than pithaakkalotae niththiraiyatainthapin, avanaich samaariyaavilae adakkampannnninaarkal; avan kumaaranaakiya yovaas avan sthaanaththil raajaavaanaan.
2 Kings 13:9 in Other Translations
King James Version (KJV)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jehoahaz went to rest with his fathers, and was put into the earth in Samaria; and Joash his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jehoahaz slept with his fathers, and they buried him in Samaria; and Joash his son reigned in his stead.
Webster's Bible (WBT)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
World English Bible (WEB)
Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his place.
Young's Literal Translation (YLT)
And Jehoahaz lieth with his fathers, and they bury him in Samaria, and reign doth Joash his son in his stead.
2 இராஜாக்கள் 2 Kings 13:9
யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.| slept | וַיִּשְׁכַּ֤ב | šākab | sha-HAHV |
| And Jehoahaz | יְהֽוֹאָחָז֙ | yĕhôʾāḥāz | yeh-hoh-ah-HAHZ |
| with | עִם | ʿim | eem |
| his fathers; | אֲבֹתָ֔יו | ʾāb | av |
| and they buried | וַֽיִּקְבְּרֻ֖הוּ | qābar | ka-VAHR |
| him in Samaria: | בְּשֹֽׁמְר֑וֹן | šōmĕrôn | shoh-meh-RONE |
| reigned | וַיִּמְלֹ֛ךְ | mālak | ma-LAHK |
| and Joash | יוֹאָ֥שׁ | yôʾoš | yoh-OHSH |
| his son | בְּנ֖וֹ | bēn | bane |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥat | ta-HAHT |
Read Full Chapter : 2 Kings 13