Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 9:20 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 9 2 Chronicles 9:20

2 நாளாகமம் 9:20
ராஜாவாகிய சாலெமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை.

Tamil Easy Reading Version
சாலொமோன் அரசனது அனைத்து தண்ணீர் கோப்பைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. லீபனோனில் உள்ள வனமாளிகையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தூய பொன்னால் செய்யப்பட்டிருந்தன. சாலொமோனின் காலத்தில் வெள்ளியானது விலைமதிப்புள்ளதாகக் கருதப்படவில்லை.

Thiru Viviliam
அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை; “லெபனோன் வனத்தில்” இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை.

2 Chronicles 9:192 Chronicles 92 Chronicles 9:21

King James Version (KJV)
And all the drinking vessels of king Solomon were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: none were of silver; it was not any thing accounted of in the days of Solomon.

American Standard Version (ASV)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: silver was nothing accounted of in the days of Solomon.

Bible in Basic English (BBE)
All King Solomon’s drinking-vessels were of gold, and all the vessels of the house of the Woods of Lebanon were of the best gold: no one gave a thought to silver in the days of Solomon.

Darby English Bible (DBY)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of precious gold: silver was not of the least account in the days of Solomon.

Webster’s Bible (WBT)
And all the drinking vessels of king Solomon were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: none were of silver; it was not any thing accounted of in the days of Solomon.

World English Bible (WEB)
All king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: silver was nothing accounted of in the days of Solomon.

Young’s Literal Translation (YLT)
And all the drinking vessels of king Solomon `are’ of gold, and all the vessels of the house of the forest of Lebanon `are’ of refined gold — silver is not reckoned in the days of Solomon for anything;

2 நாளாகமம் 2 Chronicles 9:20
ராஜாவாகிய சாலெமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
And all the drinking vessels of king Solomon were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: none were of silver; it was not any thing accounted of in the days of Solomon.

וְ֠כֹלwĕkōlVEH-hole
כְּלֵ֞יkĕlêkeh-LAY
מַשְׁקֵ֨הmašqēmahsh-KAY
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
זָהָ֔בzāhābza-HAHV
וְכֹ֗לwĕkōlveh-HOLE
כְּלֵ֛יkĕlêkeh-LAY
בֵּֽיתbêtbate
יַ֥עַרyaʿarYA-ar
הַלְּבָנ֖וֹןhallĕbānônha-leh-va-NONE
זָהָ֣בzāhābza-HAHV
סָג֑וּרsāgûrsa-ɡOOR
אֵ֣יןʾênane
כֶּ֗סֶףkesepKEH-sef
נֶחְשָׁ֛בneḥšābnek-SHAHV
בִּימֵ֥יbîmêbee-MAY
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
לִמְאֽוּמָה׃limʾûmâleem-OO-ma

Cross Reference

1 இராஜாக்கள் 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

2 நாளாகமம் 9:27
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

எஸ்தர் 1:7
பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.

ஏசாயா 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

எரேமியா 31:5
மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள்.

தானியேல் 5:2
பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.


Tags ராஜாவாகிய சாலெமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும் லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை
2 Chronicles 9:20 in Tamil Concordance 2 Chronicles 9:20 in Tamil Interlinear 2 Chronicles 9:20 in Tamil Image