Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 4:8 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 4 2 Chronicles 4:8

2 நாளாகமம் 4:8
பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.

Tamil Indian Revised Version
பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் செய்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தான். அவற்றில் 5 மேஜைகளை வலது பக்கத்திலும், 5 மேஜைகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 100 குழாய் பொருத்தப்பட்ட கிண்ணங்களைத் தங்கத்தால் செய்தான்.

Thiru Viviliam
பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்;⒫

2 Chronicles 4:72 Chronicles 42 Chronicles 4:9

King James Version (KJV)
He made also ten tables, and placed them in the temple, five on the right side, and five on the left. And he made an hundred basins of gold.

American Standard Version (ASV)
He made also ten tables, and placed them in the temple, five on the right side, and five on the left. And he made a hundred basins of gold.

Bible in Basic English (BBE)
He made ten tables, and put them in the Temple, five on the right side and five on the left. And he made a hundred gold basins.

Darby English Bible (DBY)
And he made ten tables, and placed them in the temple, five on the right hand and five on the left. And he made a hundred golden bowls.

Webster’s Bible (WBT)
He made also ten tables, and placed them in the temple, five on the right side, and five on the left. And he made a hundred basins of gold.

World English Bible (WEB)
He made also ten tables, and placed them in the temple, five on the right side, and five on the left. He made one hundred basins of gold.

Young’s Literal Translation (YLT)
And he maketh ten tables, and placeth in the temple, five on the right, and five on the left; and he maketh bowls of gold a hundred.

2 நாளாகமம் 2 Chronicles 4:8
பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
He made also ten tables, and placed them in the temple, five on the right side, and five on the left. And he made an hundred basins of gold.

וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
שֻׁלְחָנוֹת֮šulḥānôtshool-ha-NOTE
עֲשָׂרָה֒ʿăśārāhuh-sa-RA
וַיַּנַּח֙wayyannaḥva-ya-NAHK
בַּֽהֵיכָ֔לbahêkālba-hay-HAHL
חֲמִשָּׁ֥הḥămiššâhuh-mee-SHA
מִיָּמִ֖יןmiyyāmînmee-ya-MEEN
וַֽחֲמִשָּׁ֣הwaḥămiššâva-huh-mee-SHA
מִשְּׂמֹ֑אולmiśśĕmōwlmee-seh-MOVE-l
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as
מִזְרְקֵ֥יmizrĕqêmeez-reh-KAY
זָהָ֖בzāhābza-HAHV
מֵאָֽה׃mēʾâmay-AH

Cross Reference

1 இராஜாக்கள் 7:48
பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜையையும்,

யாத்திராகமம் 25:23
சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.

யாத்திராகமம் 37:10
மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

ஏசாயா 25:6
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

எரேமியா 52:18
செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

எசேக்கியேல் 44:16
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

சகரியா 14:20
அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

மல்கியா 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

1 கொரிந்தியர் 10:21
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.


Tags பத்து மேஜைகளையும் செய்து அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து நூறு பொன் கலங்களையும் பண்ணினான்
2 Chronicles 4:8 in Tamil Concordance 2 Chronicles 4:8 in Tamil Interlinear 2 Chronicles 4:8 in Tamil Image