Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 4:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 4 2 Chronicles 4:13

2 நாளாகமம் 4:13
தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே.

Tamil Indian Revised Version
தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதுளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னல்களிலும் இருக்கிற நானூறு மாதுளம்பழங்களுமே.

Tamil Easy Reading Version
இரண்டு வலைகளையும் அலங்கரிப்பதற்காக 400 மாதளம் பழங்களையும் செய்தான். ஒவ்வொரு வலையிலும் இருவரிசையாக மாதளம் பழங்களைத் தொங்கவிட்டான். இவ்வலைகள் இரண்டு தூண்களின் மேலுள்ள கும்பங்களை மூடிக்கொண்டிருந்தன.

Thiru Viviliam
அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.

2 Chronicles 4:122 Chronicles 42 Chronicles 4:14

King James Version (KJV)
And four hundred pomegranates on the two wreaths; two rows of pomegranates on each wreath, to cover the two pommels of the chapiters which were upon the pillars.

American Standard Version (ASV)
and the four hundred pomegranates for the two networks; two rows of pomegranates for each network, to cover the two bowls of the capitals that were upon the pillars.

Bible in Basic English (BBE)
And the four hundred apples for the network, two lines of apples for the network covering the two cups of the crowns on the pillars.

Darby English Bible (DBY)
and the four hundred pomegranates for the two networks, two rows of pomegranates for one network, to cover the two globes of the capitals which were upon the pillars.

Webster’s Bible (WBT)
And four hundred pomegranates on the two wreaths; two rows of pomegranates on each wreath, to cover the two pommels of the capitals which were upon the pillars.

World English Bible (WEB)
and the four hundred pomegranates for the two networks; two rows of pomegranates for each network, to cover the two bowls of the capitals that were on the pillars.

Young’s Literal Translation (YLT)
and the pomegranates four hundred to the two wreaths, two rows of pomegranates to the one wreath, to cover the two bowls of the crowns that `are’ on the front of the pillars.

2 நாளாகமம் 2 Chronicles 4:13
தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே.
And four hundred pomegranates on the two wreaths; two rows of pomegranates on each wreath, to cover the two pommels of the chapiters which were upon the pillars.

וְאֶתwĕʾetveh-ET
הָֽרִמּוֹנִ֛יםhārimmônîmha-ree-moh-NEEM
אַרְבַּ֥עʾarbaʿar-BA
מֵא֖וֹתmēʾôtmay-OTE
לִשְׁתֵּ֣יlištêleesh-TAY
הַשְּׂבָכ֑וֹתhaśśĕbākôtha-seh-va-HOTE
שְׁנַ֨יִםšĕnayimsheh-NA-yeem
טוּרִ֤יםṭûrîmtoo-REEM
רִמּוֹנִים֙rimmônîmree-moh-NEEM
לַשְּׂבָכָ֣הlaśśĕbākâla-seh-va-HA
הָֽאֶחָ֔תhāʾeḥātha-eh-HAHT
לְכַסּ֗וֹתlĕkassôtleh-HA-sote
אֶתʾetet
שְׁתֵּי֙šĕttēysheh-TAY
גֻּלּ֣וֹתgullôtɡOO-lote
הַכֹּֽתָר֔וֹתhakkōtārôtha-koh-ta-ROTE
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עַלʿalal
פְּנֵ֥יpĕnêpeh-NAY
הָֽעַמּוּדִֽים׃hāʿammûdîmHA-ah-moo-DEEM

Cross Reference

1 இராஜாக்கள் 7:20
இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இரு நூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.

யாத்திராகமம் 28:33
அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.

1 இராஜாக்கள் 7:42
தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,

உன்னதப்பாட்டு 4:13
உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,

எரேமியா 52:23
தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.


Tags தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே
2 Chronicles 4:13 in Tamil Concordance 2 Chronicles 4:13 in Tamil Interlinear 2 Chronicles 4:13 in Tamil Image